பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையினையும் விடக்கொடுமை. மிஞ்சி பதாய் இருந்ததுகாண் அழகினிலும் அழிகினி லும் செழித்தோங்கி, அருஞ்செல்வ வாங்குக்கு தேசங்கள் 'வையகத்தில் உண்டென்று அறிபேன்1என். ஏகாதிலும்.- இத்தகைய அளப்பரிய பெருந்துன்பில் உழன்றுவந்த பிறிதோர் தேசத்தை என் கண்கள் கண்டதில்லை, இருந்தாலும், வேதனை யை, பலன் கொடிய அவமான வாதனை யை என்றென்றும் பொறுத்திருக்க முடிந்திடுமோ? பொறுமைக்கும் எல்லையுண்டு,

  • *2.றுத் தெழுவீர்!

விடுதலையை, உழுநிலத்தை நாம் பெறவே போரிடுவீர்:* * 6ான நாளும் புடைபுடைத்து வரும் கோஷம் சீறியெழ, 'வாழ்வதனின் சிறுமைகளைப் போக்குதல் காய் வீறு கொண்ட தனிநபர்கள் கலகக் கொடி தாக்கி, வெடிகுண்டால், துப்பாக்கி வேட்டால், நாடாண்ட முடிமன்னன் ஜாதவனே முடித்து விடத் துணிந்திட்டார். 56