பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டொன்றல் ஜார்தன்னைக் கொன்றுவிட்டால், நாட்டினர்தம் தொண்டடிமைப் புலைவாழ்க்கை தொலைந்திடுமோ? மாருக, வெடிவைக்கத் திட்டமிட்ட வீரர்கள்தான் ஐஸர் கையில் பிடிபட்டார். அவர்களிலே அலெக்ஸாந்தர்' எனும் பெயரோன்-- லெனினவர்தம் தமையள வன்-.. தானும் இருந்திட்டான். தனிமனிதன் ஒரு ஜாரைக் சாகடித்து விட்டக்கால், அடுத்து வரும் ஜா? மன்னன் அவனையுமே மிஞ்சுகின்ற கொடு.ை 10களைப் புரிவதையே குறிக்கோளாய்க் கொல் by. டுவான். ஆ தலினால்-~- ஸ் லிஸ்ஸல்பர்க்1 !! சிறைக்குள்ளே அலெக்சாந்தர் பாதி!நடு ராத்திரியில் தூக்கில் பலியானாள், இதுகண்டு , - பதினேழு வயதாகி இருந்த லெனின் கொதிப்படைந்தார்; சபதமொழி கூறுமொரு வீரனைப்போல் பதிலுரைத்தார்: அண்ணே ! நீ மடி ந்தாய். ஆனாலும், உனைப்போல்யாம் உண்மைக் காய்ப் போரிடுவோம். உறுதியிது. என்றாலும்,