பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப்புறமாய்க் கட்டிவைத்துக்

  • 50 ச! டி பால் அவரை யெ லாம்

எவ்விதமாய்க் கொன்றார்கள், எத்தனை பல் ஈபிரம் பேர் இவ்விதமாய்ச் செத்தார்கள் என்பதனை அவரதியார். வெறிபிடித்து பிற்போக்குக் . கூட்டத்தார் விளையாட அறிவாளிக் குழுவினரோ அஞ்சி அடங்கிவிட்டார், வீட்டுக்குள் விளக்கேற்றி வீற்றிருந்து, இறைவன்மேல் நாட்டமுற்று, ஊ துபத் தி நறுமணத்தில் கடவுள் பிரைத் தேடிக் காமொரு திருப்பணியில், கண் ணிரண்டும் மூடி விட்டார் !:21 அந்நாளில், முதுதோழர் பிளக்னோவும் 22 கூட, போல்ஷ்விக் கைக் குறைகூறத் துணிந் திட்டார். '* கேடெல் வரப் போல் டிவிக்கள் கெடுமதியால் வந்ததுதான் ; இந்நேரம் ஆயுதத்தை ஏந்திப்போர் புரிவதற்கும் பொன்னான நேரமல்ல. புரட்சியினத் தவிர்த்திருந்தால், செங்குருதிப் பெரு வெள்ளம் சிந்திப் பெருகியதோர் வெங்கொடுமை நேர்ந்திருக்க விதியில்லை" என்றுரைத்தார், இவ்வுரையைக் கேட்ட லெனின் எங்காளும் அவர்க்குரிய