பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழுத்து வளர்வதற்காய்க் கொடிகட்டித் திரிகின்றான்! போதுமிது! சற்றேறான் புகலுவதைக் கேளுங்கள். மோதி நிற்கும் நாடுகளால் மூண் டிருக்கும் இப்போரை உள்நாட்டுப் போக உட ரெடியாய் மாற்றுங்கள் - இந்நாளில் மக்கள் நாம் ச தைக்கோரி கிற்கின்rம்? சாக்காட் 12, பொருளிழப்பை, தான் எடையினை, புண் படுமோர் நோக் காட்டைப் போக்குவதே நம் மனை வர் நோக்கமன்றே? ஆனதனால், உலகாளும் ஆணவத்தார் தமக்கெதிராய்த் தானெழுந்து, புனிதப்போர்ப் பதா ைகயினைத் தாங்குங்கள்! இவ்வாறு துணிந்தாங்கே இயம்பி நின்ற லெனின் அவரைத் செவ்வானம் படர்ந்தாற்போல் தீயுமிழும் பீரங்கி மூக்கைச் சிந்துகின்ற முறையேபோல், மூச்சுவிட்டுப் போக்கிப் பொசுக்கிவிடும் என்பதுபோல் தோற்றியதால். இந்தநிலை நேர்ந்திருந்தால் யார் அவரைக் கண் டிருப்பார்? அந்தப் பெரும் பெயரை யார் நினைவு வைத்திருப்பார்? 79