பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி திரண்டு விற்கின்ற அழகுதனைப் பாருங்கள்! பணிமுடிக்கும் நாள்ஒன்றைப் பக்குவமாய்த் தேர்ந்தெடுத்து, வீதிகளில் அரணs18த்து, வெம்போர் தொடுப்பதற்குத் தேதியினைக் குறித்துவைத்து, பெத்ரோகிராட் திருநகரத் தொழிலாளர் தSைtaஷகித் துளேயாகி நின்றலெனின் “எழுந்திடுவீர், தோழர்களே! இனிப்பொறுக்க நேரமில்லை! மூலதன் நுகத்தடியும். 10 கண் டெழுந்த பசிப்பிணியும், காலனென வரும்போரும், கள வாடும் தலையீடும், வாசலாற்றுப் பாட்டி யவள் மேனியிலே, கண்ணுக்குத் தெரியாத வடுக்களெனச் சின்னாளில் மாறிவிடும்! என் றுரைத்தார், இப்புவியின் எதிர்காலம் தனக்கேநாம் சென் றிந்த நாள் தன்னைத் திரும்பிப் பார்த்திட்டால், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டாய்க் கொல்லாமற் கொன்றுவந்த கொத்தடிமை தனிலிருந்து.. வறுமைக்கும் பட்டினிக்கும் மத்தியிலும், புதியதொரு 90