உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு நீதி வளர்ந்த விதம் 21 அதன் காரணமாக அரசாங்கம், "வரிவசூல் இலாக்காவில் (Revenue Dept.) இனி உத்தியோ கஸ்தர்கள் நியமிக்கையில், எல்லா வகுப்பார்கட் கும், பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையிலேயே தெரிந்தெடுக்க வேண்டும், என்ற ஒரு நிலையான உத்தரவைப் (No. 128-(2) Boards Standing Order) பிறப்பித்தது. ஆனால் இவ்வுத்தரவு ஏட் டளவில்தான் உருவாயிற்தே தவிர, செயலளவில் எதிர்பார்த்த பயன் ஏற்படவில்லை. கொள்கை உத்தரவாயிற்று தது. நாயர் ந் நிலையில், 1920-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் - நீதிக்கட்சியினர்-சட்டசபையில் பெரும்பான்மையினராக வந்தனர். அதன் பய னாக பானகல் அரசரின் மந்திரிசபையும் அமைந் நீதிக்கட்சியின் சார்பில், டாக்டர் தமது இறுதி மூச்சு இருந்தவரை வற்புறுத்திவந்த வகுப்பு விகிதாசார உரிமைக் கொள்கை, வெள் ளுடை வேந்தர் தியாகராயரின் தளராத முயற்சி யாலும், பானகல் மன்னரின் அறிவு நுட்பத்திறனா லும், 1921-ம் ஆண்டில் சென்னை மேல் சபையில் (Legislative council) DIT GOT LOIT IT GOOT G தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டது. அரசாங்க அலுவலகங்களில் உள்ள மொத்த பதவிகளில் பார்ப்பனரல்லாதார் பெற்றுள்ள பங்கு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கத் தோடு, ரெவினியூ இலாகாவிற்கென வெளி எண் யிடப் பட்டிருந்த, அதே இலாக்காவின் 128-ல் 2-ஆன, நிலையான உத்தரவை (Board's Standing Order) அரசாங்கத்தின் இலாக்காக்கள் அனைத்திற்கும் உரியதாக்க வேண்டுமெனவும் முக்கியப் பதவிகளை மட்டுமன்றி எல்லாத்தரப் பதவிகளையும், அவ்வுத்தரவு கட்டுப்படுத்த வேண்டு