பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது. 118 நீலாவதி தான் வந்திருந்தாள். அந்த அறையில் ஒரு சுவரோரத்தில், சாய்ந்தபடி அமர்ந்தாள் அவள் பின்னே தேடி வராமல் என்ன செய்கிறது? நீர் தான் கூப்பிட்டனுப் பின்துக்கு வரமாட்டே னிட்டிக!' என்ருள். - f வரமாட்டேன்னு சொன்னேனு? யாரு கிட்டே நான் என்னேக்காவது அப்படிச் சோல்லுவேஞ? செல்லம் பண்டி த ைநல்லத் தெரிஞ்ச நீங்களே இப்படிச் சொன்னு?" நேத்து நீருரன் ஷ்ரலேரோசாத்திக்கு உடம்பு ஒருமாதிரி இருக்கு...புள்ளெ எங்கோ பயந்திட்டுது போலிருக்கு திரு நூறு மந்திரிச்சுப் போடணும்னு சொல்லியனுப்பிஞல்....." என்று குறை கூதத் தொடங்கினுள் அவள் . நேத்து எனக்கு சோவி அதிகம் இல்லேன்னு வராமல் இருப்:ேஇ. நேத் ண எல்லா ஏற்பாடுகளும் செஞ்சுக்கிட்டிருந்தேன். அப்ட தான் லச்சுமி வித்தாள். அவ. கிட்டே தான் இப்படி டி விசயம்னு சொல்லி அனுப்பி முன்னேயப் போலவா இப்போ!' என்ருன் நீலாவதி, அவர் கனைப்புச் சிரிப்பு உதிர்த்து ' எனக்கென்ன புதுசாக் கொம்பா முளேச்சிருக்கு? அதே பழைய செல்லம் தான்!” என்ருர். - - இருந்தாலும், நான் சொல்லியனுப்பினல் வருவீரன்: பெரிய பெரிய வீட்டுப் பழக்கங்கள் சாம் உமக்கு வந்திருக்கு. பெரிய வீட்டுக்காரங்களுக்குத் தான் முதலில் உதவி செய்யப் போவேரு என்ன இருந்தாலும் நான்......" - "ஐயோ! அப்படிச் சொல்லப்படாது. நான் ஆள் வித்தி யாசமே பாராட்டுவதில்லே. நிசமாச் சொல்லு நேத்து எனக்கு ரொம்ப அலுவல் அதுத .انتخازن هید நீங்க அதைத் தவரு. எடுத்துக்கிட்டு, பேசி