பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖盛醇 வசந்தம் மலர்ந்தது. நீங்க ஏன் பழியை நீலாவதி மேலே போட்டீங்க?" என்று கேட்டார் பண்டிதர். சொன்னு அவுக நம்பணுமே, அதுவுமில்லாமே, எனக்கு சட்டுன்னு நீலாவதி நிவுைதான் வந்தது.' பண்ணையாரய்யா இது விஷயமா நீலாவதி கிட்டே இச ரீச்சால்?" "அதே பயம் தானே எனக்கும், என்ன செய்யலாம் பண்டுவரே!” என்று ஆவலாக விசாரித்தாள். "என்ன செய்வது; செய்வதற்கு என்ன இருக்கு? வாறது வந்து தானே செய்யும் என்று வேதாந்தம் பேசினர் பண்டிதர், ஐயா அந்த மருந்தை உம்ம கிட்ட காட்டனும்னு இசான்ஜ, அப்படி உம்மிடம் கேட்டால், நீராக......" பண்டிதர் முந்திக் கொண்டார். எனக்குத் தெரியாதா! நான் சொல்வேனு என்ன! என்னேப் பற்றி நீங்க கவலைப்பட வேனும், விஷயம் தேசிஞ்சு போனுல், அது என் மூலமாக வெளிப்பட்டதாக இராது. இதை நீங்க நிச்சயமா நம்பலாம்: என்று உறுதி கூறிஞர். அப்புறம் நடக்கது நடக்கு என்று சொல்லிவிட்டு, go புறப்பட்டாள் பொன்னம்மா. அவள் பின்னலேயே வந்த பண்டிதர் சொன்னுர், ஆச்சி, ஒரு விஷயம். இனிமேல் நீங்க இப்படி தனியா இங்கே வரவேண்டாம். என்னத்துக்கு வீண் பொல்லாப்பு: நாளேக்கு நாலு பேரு நாலச் சொல்லுவான் உணர் நில ைஅப்படியிருக்கு’ என்று. . "நாளைக்கு என்ன இன்னேக்குக் கூடத்தான் இஷ்டம் «ξ. - 始 & § போல பேசுருங்க மற்றவங்க’ என்று அந்தராத்மா குரல் கொடுத்தது.