பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்த்தது 4. 2 § என்னது: நம்ம ஊரிலே ஏவலா? கிடையாது. இருக் கவே முடியாது’ என்று கத்திஞர் பண்டிதர். அவர் கண் களில் வியப்பும் கேலிச் சிரிப்பொவியும் மின்னினவே தவிர, அவர் நடிக்கிருரோ, பொய் சொல்கிருரோ என்று சந்தே கிக்க வைக்கும் குறியே இல்லை. அப்படி யாரு எசமான் சொன்னது." 'திடீர்னு தீ பிடிச்சிட்டுதே! வாணக்குழாய் தெக்குத் தெரு மூலையிலே கிளம்பினது இங்கே வந்தா விழப்போகுது. அது ஏவல் வேல்தான் அப்டின்னு சில பேரு சொன்னுங்க." 'உங்களுக்கு மந்திர தந்திரங்களிலே நம்பிக்கை இல்லா மலிருக்காைம். நான் தொழில் செய்கிறவன் என்கிற முறை யிலே இதையெல்லாம் நம்பித்தானே தீரனும். எனக்குத் தெரிங்க கல்யாணப் பந்துவிலே தீ ஏவல் காரணத்தால் பிடிக் குே ஒருவன் தான் வச்சிருக்கான் அது எனக்குத் கலே : 3. போலீஸ்காரனுகளிடம் இப்படிச் சோல்வித் தொலைக் கப்போlரு பூசை, கீசைன்னு: அவங்க உம்மையே குத்தம் ந்தவன்னு புடிச்சிரப்போரானுகவே - கணேத்தார் ஆவர். செய்ய உடந்தையாக இ அதெப்படி எசமான் என்னேக் கையாளுன்னு சேர்க்க முடியும்? நாளு தூண்டினேன்? இல்லே நான் இண்டால் தீவச் சேஞ: திவச்சவன் பாருன்னு தெரிஞ்சால் நானே உங்களிடம் சொல்லித் தருவேனே. எனக்குத் தெரியாது." "ஆமா, இது ஏவல் இல்லைன் ஜ எப்படி உறுதியாகச் சொல்ல முடியுது உம்மாலே என்று கேட்டார் தாவன்னு, 'இந்த வட்டாரத்திலேயே ஏவல் வைக்கிறத்துக்கு ஆள் இல் லே எசமான். எனக்குத் தெரியும். ஆனல் இதை மாதிரி வேலைகளை நான் செய்கிறதில்லை. சூனியவேல், எழவு ஒரு காரியத்தைச் செஞ்சால், அப்புறம் அதே பாபச்