பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது # 27 சுமையாக மனசை அழுத்திக்கிட்டிருக்கும். உருப்படக்கூட முடியாது. ஏதோ கொஞ்சம் காசு அப்பதைக்கு கிடைக்கு தேன்னு இது மாதிரிக் கருமத் தொழிலைச் செஞ்சா அப் புறம்...சேனியன்...... அதனுலே நான் செய்கிறதேயில்லை. யாராவது ஏவல் வைக்கிரதுன்ன, மலேயாளத்து மந்திரவாதி எவனேயாவது கூட்டி வந்து செய்யனும், அப்படி அவன் செய்கிறதாயிருந்தாலும் உள்ளுர் மத்திரவாதிகிட்டேக் கெஞ்சிக் கேட்டுக்கிட்டுத்தான் செய்யத் துணிவான்..." "என்ன கேட்டான்? ஏன் ?? 'இப்படி இப்படி செய்யப் போறேன். நீங்க மாத்து மந் திரம்போட்டு முறியடிச்சிறப்படாது எதிர் மந்திரம்போடப் படாதுன்னுல்லாம் கேட்டுக்கிடுவான். அவன் மந்திரிக்கும் போது, இன்னொருத்தன் விளையாட்டுக்குளுலும், எதிர் உருப் போட்டால், முதல் மந்திரம் பலியாது. அது போக, அந்த மந்திரவாதி மேலேயே பாஞ்சிரவும் செய்யும். இப்படி இசை கேடா ஏதாவது நடந்திரப்படாதேன்னு முன் ஜாக் கிரதையாக நடவடிக்கை எடுத்துக்கிடுவாங்க." 'ஒகோ என்று தலையசைத்தார் பிள்ளை. "அதிளுலே, இந்தப் பக்கத்திலே யாரு எங்கே எப்போ ஏவல் வச்சாலும் எனக்குத் தெரியாமல் போகாது. அதுதான், சத்தியமாச் சொல்லுதேன் இது ஏவல் அல்ல. ஏவல்னு சொல்றவங்க சும்மா சொல்லியிருக்கணும். அல்லது என் மேலேயோ, வேறு யார் மீதோ வயித்தெரிச்சல் பட்டுச் சொல்லியிருக்கணும்... யார் சொன்னது எசமான்?" செல்லம் பண்டிதர் பொய் பேசவில்லை என்பது தாவன் ளுவுக்கு நன்ருகத் தெரிந்தது. "சும்மா கேலியாகத்தான் சொல்லியிருப்பாங்க என்ருர் அவர். 'இதென்ன கேலி. அப்படித்தான் யார் சொன்ஞன்னு சொல்லுங்களேன்?