பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசத்தம் மலர்ந்தது ,翼器蔷 'பந்தல் எரிஞ்சு நஷ்டமாயிட்டுதேன்னு மனிசன் வயித் தெரிச்சல்லே இருக்கும்போது, இது வேறே பழி. எல்லாம் தலைவிதி, எசமான்' என்று அலுத்துக்கொண்டான். தாண்டவராயர் திடீரெனக் கோர சொரூபிபாளுர், 'திருட்டு ராஸ்கல்! என்னையே ஏகாத்தப் பார்க்கியாலே நீ? பந்தலுக்கு நீ ஏண்டா தீவச்சே? தி, தீன்னு கத்திக்கிட்டு ஏன் ஒடினே? அப்படி உன்னைச் செய்யச் சொன்னது யாரு? மரியாதையாச் சொல்லிரு, இல்லைன்ன உன்னத் தொலைச்சுப் போடுவேன்-சொல்லிட்டேன். இந்த ஊரிலே இருக்கவனெல் இாம் ஏமாந்த சோனகிரிகள்னு நினேச்சிட்டீங்களோடா காலிப்பயல்களா? என்று கர்ஜித்தார். "எனக்கு ஒண்னும் தெரியாது, எசமான் என்ருன் அவன், "உனக்கு ஒண்ணுந் தெரியாதா? ஆமா, தெரியாது.டா... தெரியாது! சின்னக் கொழந்தை... அவனுக்கு ஒண்ணுத் தெரி யாது. ஆணுல், பந்தலுக்கு தீ வைக்கத் தெரியும் கல்லுளி மங்கத்தனம் பண்ணத் தெரியும்...அடேய், நான் சொல்லு தேன்-நீ ஈசநாட்டுக் குறப்பயலாப் பிறக்க வேண்டியவன். மறவனப் பிறந்துட்டே...பந்தல்லே ஏன் தீ வச்சே-சொல் விப்போடு' என்று உறுமிளுர், "நான் வச்சேன்னு யார் சொன்னது?’ என்று முறைத் தான் அவன். "சீ நாயே என்னலே குரைக்கே?" என்று சீறினுள் அவர். வே, நாயுடு. பிள்ளை அவனைப் பிடிச்சு கட்டுங்க ரெண்டு பேரும். ஏய் சாட்டைக் கம்பை எடுத்திட்டு வா...துரை மவன் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லனும் என்று எழுந்தார். அவர் உத்திரவுப்படி சேவகர்கள் அவனேக் கட்டிஞர்கள். வண்டிக்காரன் சாட்டைக் கம்பைக்கொண்டு வந்து கொடுத் தான, -