பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஏழு, ஏழரை மணி இருக்கும். அன்று சனிக்கிழமையாதலால், சனீஸ்வர பகவானுக்கு எள்ளும் எண்ணெயும் சேர் சரித்துவிட்டு, சிவபெரு மானே யும் கும்பிட்டு, தனது டோன நீலாவதி இன்னும் வீடு 莺 咬 பிரார்த்தித்து வர :ே திரும்பவில்லை, வேலேக்காரி லக்ஷ்மியும் வீட்டில் இல்லே. ராஜம் மட்டுமே தனியாக இருந்தாள். t வீட்டில் குத்துவிளக்கு எரித்து கொண்டிருந்தது. சிது விளக்கு ஒன்றை ஏற்றி, > -o அவற்றில் ஆணியில் மாட்டிவிட்டு, சிறிது ே நேரம் வீதியைப் பார்த்தபடி நின்ற ராஜம் உள்ளே வந்து கட்டிவில் சாய்ந்தாள். அவள் மனதில் தெளிவில்லே, உள்ளத்தில் மகிழ்வில்&. சில தினங்களாகவே அவளுக்கு உள-உடல்-தின் சரி யாகவே இல்லை. சோர்வும் சோம்பற் கு ைமும் மிகுந்த அசதி. சதா துரங்க வேண்டும் போன்ற ஒரு உணர்ச்சி. படுத்தாலோ துக்கம் வராத எரிச்சல். கண்களே மூடிஒல் சிறு கிரக்கம். கண்களை முத்தமிடும்போது நிழலாடும் எண் ணற்ற கனவு ரேகைகள். அவற்றிலே அர்த்தமில்-ைஆளு ல் சிலவற்றில் அர்த்தம் ருப்பதாக அவள் நினேத்தான். இபடத் 盏点