பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩感 வசந்தம் மலர்ந்தது தாவி நீலாவதி வீட்டிலே தி கல்யாணப் பந்தலிலே தீ வச்சிட்டான் இல்லை. வரணப்பொறி பட்டு தீப்பிடித்துக் கொண்டதாம்.--செங்குளம் ஊர் முழுலதும் கலகலத்தது. நீ வெகுண்டு சீறிப்பாய்ந்து நெளிந்து தாவிக்கொண்டி குந்தது. பக்கத்திலுள்ள மரங்கள். கோயில் கோபுரம், வெறும் வெளி எல்லாவற்றையும் எடுத்துக்காட்டும் செவ்விய பகைப்புலளுகச் சிரித்தது. செந்தி: "அம்மா. அம்மா' இதயம் அறுக்கும் அலறல். 'கண்ணு' எனக்கு ஒண்னும் நேரலியடீயம்மா!' என்று பாய்ந்து பற்றினுள் மயங்கி விழ விழுந்த மணமகளே. நீலா திேதான் பிடித்துக்கொண்டாள் ராஜம்...பயப்படாதே ராஜம் என்று தேற்றினுள். அந்த ஒளி வெள்ளச் சூழ்நிலையிலே, பகட்டான ஆடை பணித்த விருத்தினர்கள் நின்றது தெரிந்தது. தகதகக்கும் ஜரிண்கபட்டும், வைர நகைகளும் அணிந்து புதிய சித்திரம் போல் மிளிர்ந்த மணமகளும், அவள் தாயும் மற்றவர்களும் கலவரமடைந்து நின்றது தெரிந்தது. வேடிக்கை பார்த்து நின்ற கும்பவின் விதவிதத் தோற்றங்களும் தெரிந்தது. பரபரப்பு. .சிரிப்பு. அனுதாபம், கலக்கம். . . பயம் எல் லாம் தெரிந்தன. . அடுத்த வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டுக் கூரையில் தி தாவிவிடக் கூடாதே என்று அவசரம் அவசரமாக ஒலைகளைப் பிரித்துப் போடுகிற வருமுன் காக்கும் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது. செந்தி. குடம் குடமாக, வாளி வாளியாகத் தண்ணிர் வீசப்பட் டது. புண்கி:ேம், ஒளி நாக்குமாக தீ குதித்தது. பலர் வெகு வாகக் கஷ்டப்பட்டு, நீண்ட மூங்கில்களேயும், தடிகளையும் கொண்டு பந்தலை கால்களினுள் தள்ளினர். வீட்டில் தீ பாய்த்துவிடாதபடி ஜாக்கிரயதையாக, அவசரம் அவசர மாகத் தண்ணீர் ஊற்றி அணப்பதில் ஈடுபட்டனர். -