பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணையார் சிவகுருநாதபிள்ளை அன்று கான்யில் தெழும் பொழுதே ரொம்ப உற்சாகத்துடன் தன் தார், நீலாவதி வீட்டுக்குப் போய், ராஜம் ஓடிவந்து பிப் போனதைப் பார்த்துவிட்டு அவர் தி: அவரது உற்சாக ஜுரம் சில டிகிரிகள் தாண்டவராய பிள்ளை அவரை வலிய அழைத்து வக் போது கூட, பண்ணேயார்வாளின் உள்ள அரங்கி சிரித்து விளையாடிக்கொண்டிருந்தாள்! "தீ வைத்தவனைக் கண்டுபிடிப்பேன்’ என்று தான்கு சூளுரை கூறியதும் சரி சரி என்று தலையாட்டிய பண்ணே யார் இவரு கிழிச்சாரு' என்று உவகைக் களிப்போடு உள். ளத்துக்கு உபதேசம் செய்துவிட்டு வழி நடத்தார் கல்யாணப் பந்தல் பற்றி எரிந்ததையோ, மணமகன் மல் போனதையோ பெரிது படுத்தத் தயாராக போது. அவர் மன வட்டத்திலே ஆடிக்கொன் பெல்லாம் ராஜம் என் ராசாத்தி ஆகப் போ பதே. ది; fr; # அதைப்பற்றி அவர் சந்தேகிக்கவே இல்லே. ஏன் சந்தே கப்படவேண்டும்? சரியான சாட்சியாக மருத்து உருண்டை தான் இருக்கிறதே. இன்னும் அது பத்திரமாக வெற்றிலேச் செல்லத்தின் மூலே அறையில் தானே இருக்கிறது!...அதை எண்ணவும் அவருக்கு சிரிப்பு வந்தது நீலாவதி எனக்கு மருந்து கொடுக்கத் துணிஞ்சானே! ஹஜ் அவளுக்குப் பணத்