பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 荔器 திரியைச் சரியாக நிமிண்டித் துரண்டிவிட்டதிகுல், கரடு ஏறிப்போன திரி சடசடத்தது என்று எண்ண முடிய வில்லே அவரால். குத்து விளக்கு குதிக்குதே. இது நல்ல துக்கா, கெட்டதுக்கா?’ என்றுதான் கேட்டது அவர் ఓశfL} . 'எதுக்கானுல் என்ன! இப்போ சரியான சந்தர்ப்பம்’ என்றது. ஒரு நினைவு. ராஜம் கிடந்த கட்டிலருகே சென்ருர், தயங்கி நின்ருச். அவள் புரண்டு, வேதனையால் நெளியும் புழுவென, உருண் டாள். அடிக்கடி வேதனேக் குரல் எழுந்தது. ஏதோ துர்க் கனவு காண்கிருள் என்து அவருக்கும் பட்டது. கறைபடா அப்பணிமலர் அவருக்குக்கூட அதுதாப உணர்ச்சி தந்தது ஒரு கணம். ஆனுல் வெறியுணர்ச்சி மீறியது. முன்னே கிடந்த அழகு, சுவைக்கப்படாத இனிமை, அவர் உள்ளத் தீயைத் துரண்டியது. மனித அதரம் படாத அந்த மாம்பழக் கன்னத் திலே இன்னுெருவனின் எச்சில் படியாத கண்ணுடி வினிம்பு கள் போன்ற அந்த உதடுகளிலே, அவர் முத்திட்டுக் களிக்க வேண்டுமென எண்ணினர்; குனிந்தார். சட்டென முத்தம் பறித்துவிடவில்லை. தான் செய்யப்போகிற தவறு அவர் உள் ளத்தைக் குத்தாமலில்லை. அவர் குனிந்தார். அப்போதுதான் கேட்போக் குலை நடுங்கும் கதறலை எழுப் பினுள் ராஜம். கனவிலே தீத்தனம் ருசித்து ஒலமிட்ட அவள் அலறல் எவர் இதயத்தையும் அறுக்கும் ஒலியாக எழுந்தது. பிள்ளே வாள் பதறியடித்து எழுந்து நின்மூர். அவர் உடல் நடுங்கியது. அவருக்கு என்ன செய்வது என்றே பிடிபடவில்லை. கதவு திறந்ததும், நீலாவதி ஓடி வந்ததும், விளக்கோடு லக்ஷ்மி பின்வந்ததும் அவர் எதிர்பாராத கணத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள். அவரைச் சுட்டெரிக்கும் விழியால் பார்த்து விட்டு நீலாவதி பதறியடித்து மகளை அனைத்து மார்புறத்