பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 16 i. கூடச் சந்தோசமா இருக்கலாம்னு நினேச்சியோ? தேடிை யாக் கழுதை' என்று கத்தியபடி அவனது கருங்கூந்தப்ே பற்றி இழுத்து, கையிலே சுற்றிப் பிடித்துக்கொண்டு முதுகில் இரண்டு குத்துகள் விட்டார். என்னே யாருன்து நிஃசுச் சேடி, சவத்து முண்டை தொலை...தொலே...தாசமாப் போ!' என்று அர்ச்சன்ே செய்து, கண் ஆக் 碧瑩為蠱 அறைகளும் குத்துகளும் கொடுத்தார். அவருக்கே இக் துப் போனதும் தொலேஞ்சு போ, மூதேவி என்று கீழே. தள்ளிவிட்டு வெளியேறிஞர். அப்பொழுதுதான் இவர் உன் ளத்தின் உறுக்கம் தணிந்தது போல் பட்டது: அவர் கொடுத்த உதைகளையேல்லாம் அலறியும், அழு தும், மெளனமாகவும் ஏற்று, நைந்துபோய் சக்குமூட்டை போல தரையில் குவிந்து விழுந்த பொன்னம்மா தண்ணீர் வடித்தான் தன்னை நினைத்து, தனது தா:ை எண்ணி, தனக்கு எதிரியாக வந்து மூாேத்த நீலாவதி:ைம் ஆகள் மகளையும் நினைத்து, சேல்லம் பண்டிதன் என் மாய் தன்சீனத் தாக்கிப் புடைத்த கணவனே தினத்து அவள் அழுதாள். அடிக்கும்போது செய்றதையும் செஞ்சு போட்டு உழியை ஒண்னுமறியாத நீலாவதி பேரிலே போட்டியே, திருட்டு நாயே, நான் தாங்கும்போது குரசேயை நெரிச்சுக் கொன்னு போட்டு, வாயுக்குத்துனுலே செத்துப் போளுன்னு நீ சொல்லமாட்டேன்லு என்ன நிச்சயம்?’ என்று அவர் கேட்டதை எண்ண எண்ண அவளுக்கு அழுகை பொங்கிப் பாய்ந்தது. அவள் முட்டாள்தனமாக தன் தாய் புத்திமதி என்று சொன்ன வார்த்தைகளுக்குச் செவி சாய்த்து மருந்து' வைத்தது தவறுதான். அதுக்காக வீண் பழி தன்னைச் சேர வேண்டுமா? நெஞ்சாலும் உடலாலும் களங்கமற்ற தன்னே விபசாரி என்று ஊராரும் கணவனும் எண்ணிப் பழிக்க தேர்ந்