பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟酸器 வசந்தம் மலர்ந்தது தும் தன் தன்பெழுத்துதான் என நினைத்துப் புழுங்கினுள். த்தாள். உளம் கொதித்துப் புரண்டாள். த் தேவடியா ஒண்ணுமறியாதவளாம்!நான் தான் கல்யாணப் பந்தலுக்கு தீ வைக்க ஏவல் செய்தேன்னு ஏசி ஒளே, அது வீண் பழி இல்லாமல் என்னவாம்? அது இவ ஒக்கு எங்கே தெரியப்போகுது முண்டம்! கட்ட மண் ஆக்கு வக:சாறே மாதிரி ஆயிட்டுது. ஆசை விடலே!" அஆக்குப் பற்றி வந்த எரிச்சலில் அவள் கணவன் என்கிற மரியாதையைகூட விலக்கிவிட்டு நீந்தித்தாள். "இன்ஆம் கிடக்கு: தினம் இவன் கிட்டே அடியும் உதை பும் ஏக்கம் பேச்சும் வாங்கனும் ஊரிலே வேறே சிரிச்சுத் துப்பு:சங்க...மானம் மரியாதை எல்லாம் போயிட்டு. என்ன பிழைப்பு வேண்டிக் கிடக்கு' என்று சலித்துக் கொண்டான். இல்ல இரு வத்தது ஊரு பொருமை பிடிச்சவங்க. தல்ல. இருக்கதைக் கண்டால், ஒன்பது பேருக்கு நல்ல நகை நட்டு, போட்டு எல்லாம் அணிஞ்சு சந்தோசமாயிருந்திரப்படாது. அவ ஊரு மேலே போயிட்ட ஊரு கேதே போயிட்டான்னு தூத்துகிறது! உண்ட சோறு செமிக்கனுமே. வேறே வேலை ஏதாவது இருந்தால்தானே : இப்படி தன் மனம் போனவாறு ஏசிய படி கீழே கி. ந்து கண்ணிர் வடித்தாள். சோகன் மூட்டிப்போன அவள் உள்ளம் நெளிந்து நீண்டு ஒரு முடிவை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது... சிவகுருநாத பிள்ளையும் எண்ணம் எதுவும் ஓடாதவராய் அசைத்து நடந்தார். இருளும் குளிர்காற்றும் ஆள் நட மாட்டமற்ற தெருக்களும் கொதி நிலை குறைந்த உள்ளத் துக்கு சாந்தி தராதா என்று ஏங்கி நடந்தார், அவ்வேளையில் அர் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. எங்கே போகிருேம்,