பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 163 என்ன செய்கிருேம் என்ற உணர்வுகூட அவருக்கு இல்லை. கால்போன போக்கிலே தடந்தார். பெரிய தெரு, நடுத்தெரு எல்லாம் நடந்து சிவன் கோயில் தெரு மூலக்கு அவரைக் கொண்டு ே அந்தப்பாதை பழகிப்போன அவரது கால்கள்! அதுகூட அவருக்குத் தெரியாது.அ தன்னினேனில்: ப் பித்த& ப் போல் அடி எடுத்து வைத்தார். எதிரே யாரோ வந்து திற் பதை உணர்ந்து, யார் என்று அறியும் ஆசையில்லாமலே விலகி நடந்தார். அவரை கவனித்து நின்ற ஆள் ஐயா என்றதும்தான் அவருக்கு விழிப்பு ஏற்பட்டது. திடுக்குற்ருர், கவனித்து "யாரு?" என்ருர், "ஐயா, உங்களைத்தேடி எங்கேல்லாம் அலேஞ்சிட்டு வாறேன்! குளத்தங்கரை, நீலாவதியம்மா வீடு, உங்க வீடு: ஒ நீயா என்ருர் பண்ணையார், தாண்டவராயபின்ன்ே வீட்டு வண்டிக்காரன் அவன் என்று புரிந்து கொண்டு ஏன்? என்ன விசயம்?’ என்று முளங்கிஞர். சனியன், இப்ப இவன் ஏன் வந்தான் என்ற அரிப்பு எழுந்தது அவருக்கு. - 'எசமான் உங்களைக் கையோடு அழைச்சிட்டு வரச் சொன்னங்க, ஐயா. முக்கியமான காரியம். என்னடா முக்கியம் வந்துட்டுது இந்த நேரத்திலே?" என்று அலுத்துக் கொண்டார் அவர். பந்தக்காரக் கத்தன் எல்லாத்தையும் கக்கிட்டான்... சரியான பூசைக் காப்பு சாமி, அவனுக்கு அம் மாடியோ! '