பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈馨鬍 வசந்தம் மலர்ந்தது காகங்களேன் . ஏன் நிக்கே?' என்றும் சொல்லி வைத்தார். என்று கேட்கத் துணிவில்லை பண்ணை தாவன்னு வறண்ட குரலில் வாங்க" என்ருர், பிறகு உட் 'நீங்கள்ளாம் வீட்டுக்குப் போகலாமே, நேரமாச்சு’ என்று சேவகர்களுக்கு உத்தரவிட்டதும், அவர்கள் விடை பெற்றுச் சென்ருச்கள். வண்டிக்காரனும் போய் விட்டான். தாவன்கு கேட்டார். என்ன அண்ணுச்சி, நீங்களே இப்படிச் செய்தால்? உங்க வயசு என்ன; அனுபவமென்ன; இந்த ஊரிலே உங்களுக்கிருக்கிற மதிப்பு என்ன எல்லாத் துக்கும் உலே வைக்கிற மாதிரி அல்பத்தனமான ஆசைக்கு இடம் கொடுத்து கெடுத்திட்டீர்களே. உங்களுக்கே நல்லா விருக்கா? சிவகுருநாதபிள்ளை குனிந்த தலை நிமிராமல் குன்றிப் போய் உட்கார்ந்திருத்தார். அ. வ ர் என்ன சொல்ல முடியும்? "அண்ணுச்சி: எத்த நினைக்கிறவன் புளுகு எத்தனை நாள் நிற்கும்.கிற மாதிரி ஆவிட்டுது. அடிச்சவுடனே கந்தன் உள் ஊதை யெல்லாம் சொல்லிட்டான். அவனே நல்லவன்னே சொல்லனும் அத்தனை பேர் நடுவிலும், பண்ணையார் தான் என்னேத் தி வைக்கத் துண்டிஒருன்னு குட்டை உடைக்கா அல் என்னிடம் தனிமையாகச் சொல்ல நினைச்சானே. உங்க கிட்டே அவலுக்கு இன்னும் பக்தி இருக்கத்தான் செய்யுது!’ என்ருர், பண்ணையார் வாய் திறக்கவில்லே. சன்னப்படி நீலாவதி நடக்கலேங்கிறதுக்காக, அவள் தன் மகளே பலியிடவில்லை, அதுக்கு மாமுக அவளுக்கு கல்யாணம் பண்ணி மகிழ விரும்பினுள் என்பதற்காக, நீங்க இப்படியா பழி வாங்கனும்? இது பழி வாங்குவது கூட இல்லையே. பிறகு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக