பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம், கெஞ்சிஞர். தம்பி, என்.ே நீங்க மன் க்க சொந்த அண்ணன் மாதிரி நினேச்சு, என் கும்பிட்டுக் கேட்டுக்கிடுதேன். தான் . ஒரு வெறியிலே செஞ்சிட்டேன். iந்தா இந்த ஊரிலேயே நான் தலே "இதை நீங்க அப்பலேல்லா திச்ைசிருக்கணும்?" என்று கிேத்தார் த வன்கு 'யான தன் தலையில் தானே மண்ணை வாசிப் போட்டுக் கொள்வது மாதிசி" என்கிற பழமொழியை மாரீசt செய்து .:ன் னி தன்மேலே தானே சாக்கடை பாயும் படி பண்ணிக்கொள்வது போல’ என்று சொல்லலாமா என எண்ணிலுள். அப்படிச்சொன்னுல் பண்ணே யாருக்கு ஆத்திரம் வந்து விடும் என்று நினைத்தார். பன்னி’யை மாற்றி எருமை பைப் போட்டு, சாக்கடைக்கு பதில் சேறு சேர்க்கலாமா து. அவர் 'எரு:ை யாவதையும் என் , $o & விரும்பமாட்டார் என்று கருதி, தாவன்ன பழமொழியே சொல்லாமல் இருந்து விட்டார்! - அண்ணுச்சி, நீங்க செய்தது விளுக உங்க வீட்டுக்காரி மேலே பழி விழ இடக் கொடுத்துட்டுது; பொன்னம்மா தான் செல்லம் பண்டிதரிடம் சொல்லி ஏவல் வைத்து மந்தி தாலே தீ பிடிக்கும்படி பண்ணிவிட்டாள்னு நீலாவதி வr:கி சொன்னு. இவளுக்கு காயங்குளத்தா சொன்னுளாம், பாவம், ஒரு குத்தமும் அறியாத அந்தப் பொண்ணு மேலே வீண்பழி!’ பண்ணையாருக்கு இது புதிய சேதியாகப் பட்டது. "யானேக்கும் பானேக்கும் சரியாப் போச்சு பொன்னம்மா நீ வச்சான்னு நீலாவதி ஏச, நீலாவதி எனக்கு மருந்து வச்சிட்டாள்னு பொன்னம்மா அ ைமேலே பழியைப் போ.. அவர் சொல் உதிரும்படியாகவே சிந்தித்து விட் டார். -