பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசத்தம் மலர்ந்தது 薰蟹等 என்னய்யா இது மூடு மந்திரமா இருக்கு இப்படி வேறே நடந்ததா என்று ஆச்சரிக முற்ருர் தாவன் ஒ. ஏனடா எழவு வாய்விட்டுச் சிந்தித்தோம் என்று வருந்

  • திஞர் பண்ணையார். இனி என்ன செய்வது: "எனக்கு வந்திருக்கிற வினைகளே என்ன சொல்ல! தம்பி, போன்னம்

மாளே எனக்கு வைக்கத் துனிஞ்சு, அது வெளியாகவும் தான் தப்புவிக்க நீலாவதி மேலே வழி சுமத்தி விட்டாள். நல்ல வேளையாக மருந்தை வாயிலே போடுறதுக்கு முன்னரே கண்டு பிடிச்சிட்டேன். இல்லேன்னு அது வேறே ஆபத்து, தம்பி, என மானம் கப்பலேறும்படியா போன்னம்மா நடக்கி முன்னு பேச்சு பிறத்திருக்கு. இந்த நேரத்திலே இந்தத் தீ விசயமும் அம்பலமாளுல் நான் நானுக்கு நின்னு சாக வேண் டியது தான். இல்லை, எனக்கு பவித்தியம் பிடிச்சிடும். நீங்க தான் காப்பாத்தனும் என்று கும்பிட்டார். என்ன என்னய்யா செய்யச் சொல்லுதீக?' என்று விசா ரித்தார் தாவன்கு பெரிய மனிதன் என்று கெளரவமாக வாழ்கிறவன் கூட எவ்வளவு சின்னத் தனமாக இழிநிலையில் விழுந்து விடுகிருன் என்பதற்குப் பிரத்தியட்சப் பிரமாணமாக இருந்த பண்ணையாரின் நிலைமை அவருக்கு இரக்கம் உண்டாக் கியது. இன்னும் ஒன்றையும் யோசிக்கவேண்டும். இதஞலே ஊரிலே பிள்ளைமாருக்கு இருக்கிற மதிப்பு விழுந்துவிடக் கடும், பூ, இவ்வளவுதாளுன்னு தேவமாரு நிக்னச்சுப்போடு வானுக. எல்லோரையுமே கேவலமாக் கருதுவான். அதுக் கும் ஏதாவது ஏற்பாடு செய்யலும் என்று யோசித்தார் தாவன்கு. தம்பி! நீங்கதான் காப்பாத்ததும் என்று மீண்டும் கும்பிட்டார் பண்ணையார். - எப்படி அண்ணுச்சி வெளிவராமல் போகும்? கந்தன்...' அவனைப்பற்றி நமக்கு பயமே வேண்டாம். அவன் ரொம்ப நல்லவன். அவனே என் தம்பிமாதிரி வளர்த்து வத் f :