பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 7ύ வசந்தம் மலர்ந்தது திருக்கிறேன். அவனுக்கு இன்னும் நாறு. இருநூறைக் கொடுத்து கொளும்புக்கு அனுப்பிவச்சால், அங்கே போய் நிறையச் சம்பாதிச்சுக்கிட்டு எப்பவாவது திரும்பி வரு வான. அதுக்கு அவன் சம்மதிக்கனுமே?” அவனுக்கு ரொம்ப நாளாகவே ஆசை கொளும்புக்குப் போகனும்னு . இங்கே அவனுக்கு என்ன பெண்டாட்டியா, பிள்ளை யா? சொந்தக்காரனுக கூட, நெருங்கியவங்களாக யாருமில்லை." இந்த ரீதியிலே அவர்கள் ஆலோசனை வளர்ந்து ஒரு முடி வுக்கு வர இரவு ஒருமனியாகி விட்டது. சரி, உங்க இஷ்டம், அப்படியே செய்யுங்க. நான் இந்த ஊர்க்காரன என்ன? போன வருஷம் நான் எங்கேயோ இருந்தேன். சர்க்காரு உத் திரவு வந்தால், நா ளைக்கே நான் குடிசையைக் கிளப்பவேண் டியதுதான். அதுளுலே உங்களைப் பகைச்சுக்கிடுவதஞலே எனக்கு என்ன லாபம்? ஆளு, அண்ணுச்சி நான் உங்களை வேண்டிக் கொள்வது-இது மாதிரி இனிமேல் நீங்க நடந்து கொள்ளக்கூடாது. அப்புறம்: பொன்னம்மாளை நீங்க துன்பப் படுத்தவேண்டாம். பாவம், சின்னப் பொண்ணு அழகு பண்ணி நகை தட்டுப் போட்டு அலங்காரமாத் திரியனும்கிற ஆசை இருக்கிறது. வயசுதானே; பொம்பிளைகளுக்கு வேலை என்ன? அதையாவது வம்பளந்து...பொழுது போகணு மில்லையா! அண்ணுச்சி, ஊரிலே பலபேரு பலவிதமாப் பேசு வாங்க, அதை யெல்லாம் கேட்டுகிட்டு, நீங்க அந்தப் பொண்னை சந்தேகிக்கப்படாது. அவ வெகுளி. ஆளுல் பாபம் செய்யாதவ. அவளேப் பத்தி எங்க வீட்டு இவகூடச் சொன்கு: அவ்வளவுதான் நான் உங்களுக்குச் சொல்லமுடி யும்...சரி, போயிட்டு வாங்க. கந்தனையும் கூட்டிக்கிட்டுப் போங்க என்று சொல்லி எழுந்தார். பண்ணையாரும் எழுந்து கும்பிட்டு தம்பி, கோபம் இருக்ற இடத்திலே தான் குணமும் இருக்கும்கிறது சரிதான்.