பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼罗尊 வசந்தம் மலர்ந்தது அதிகாலேயிலேயே எழுந்து விடும் பழக்கமுள்ள பர்வதம் கைவிளக்கோடு என்னடா, என்ன? படுத்துத் துரங்கேன்’ என்று சொல்வி வந்தாள்.

  • தெருக்கதவை யாரோ தட்டுருங்க” என்ருன் பையன்.

"சொப்பனம் கண்டிருப்பே, இந்த நேரத்தில் யாரு தேடி வரப்போரு?" என்ருள் தாய். - தட், தட் என்று ஒசை கேட்டது. அம்மா...அம்மா என்ற குரலும் எழுந்தது. "நான் என்ன பொய்யா சொல்லுதேன்1 என்று கேட் டான் சுந்தரம். தாய் கதவைத் திறக்க விரைந்தாள். கதவு திறந்ததும், காத்திருந்த உருவத்தைக் கண்டு வியப்புற்றன். வாரு, நீலாவதியா வாம்மா...ஏது இந்த நேரத்திலே?" என்று பரபரப்போடு விசாரித்தாள். பயப்படுவதுக்கு ஒண்ணுமில்லை. அம்மா, நான்ராசத்தை கூட்டிக்கிட்டு வெளியூறு போய் வரலாம்னு நினைச்சிட்டேன். இன்னேக்கே கிளம்பியாச்சு, ஐயா கிட்டே சொல்விட்டுப் போகணும்னு......என்ன துரங்குதாகளே?’ என்று கேட்டாள் நீலாவதி. - "ஏது திடீர்னு!’ என்ற பர்வதம், தாவன்னுவை எழுப்பச் சென்ருன். ஆளுல் அதற்குள் அவரே எழுந்து உட்கார்ந்தி ருந்தார், 'யாரது? பேச்சு சத்தம் கேட்டதுமே நான் எழுந் திரிச்சிட்டேன்' என்ருர். நீலாவதி வந்திருக்கா, அவ ஊருக் குப் போருளாம் என்ருள் பர்வதம். தாவன்ன எழுந்து பட்டாசாலேக்கு வந்து சேர்ந்தார், 'வா நீலாவதி உட்காரு என்ருர் தான் ஈஸிசேரில் உட்கார்ந்த {../sq. . "உட்காரதுக்கு நேரமில்லை. வண்டி போட்டுத் தயாராக திற்கும். நான் உங்களிடம் சொல்லிவிட் டுப் போகலாம்னு “ e а в и