பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 & வசந்தம் மலர்ந்தது "ஆமா. அவர் இஷ்டப்படி காரியம் நடக்கலேன்னு. உடனே, பந்தலுக்குத் தீ வச்சு பயமுறுத்தினால், மாப்பிள்ளை ஒடிப்போயிடுவான்னு!...” .

  • ரத்னத்தைக் கொன்றிருந்தாலும் இருப்பாரு. இவரை எப்படி தம்புவது? இவ்வளவு துணிஞ்சவரு என்னதான்செய்ய மாட்டாரு? இனிமேல் நான் இந்த ஊரை எட்டிப் பார்க்க ஒாமா, நீங்களே சொல்லுங்க? சொத்துஇருக்கு, பண மிருக்கு.பட்டணத்திலேயே குடியிருந்திடலாம்னு தோணுது: என்ருள். பிறகு உங்களை ஒன்னு கேட்டுக்கிடுதேன்.பண்ணை யாருதான் இப்படி இப்படிச் செஞ்சாரு என்கிற விசயம் வெளியே வராமல் பார்த்துக்கிடனும். அவரு செய்த பாவம் அவரோடு! என்னுலே அவருக்கு கெட்ட பெயரு வரவேண் டாம் என்று கும்பிட்டுக் கேட்டு, விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டாள்.

பணி புகைப்படலமாக எங்கும் பரவிக்கிடந்தது. இப் போது கண்ணுக்குப் புலயிைற்று வைகறையின் ஒளி அதற்கு உதவி செய்தது. தெருவில் தனியாக ஒருமாடு தலையசைத்து நடைபோட்டது. நாய் ஒன்று ஓடியது. வாசல் தெளித்துப் பெருக்குகிறவள் வேகமாகப் போய்க்கொண்டிருந்தாள். நீலாவதி அவசரமாக வீடு வந்து சேர்ந்தபோது, ராஜம் அம்மா! அம்மா!' என்று கத்தினுள், இது ஆனந்தக் கூச்சல். அத்தான் வந்தாச்சு! அத்தான் வந்தாச்சு!’ என்று கூத்தாடி குள் கன்னி. - அவள் சந்தோஷம் தாயையும் பற்றியது. உனக்கு விடிவு காலம் வந்திட்டுதுல்லா. அது போதும் என்று மகளை வாசி அனைத்துக்கட்டி, உள்ளே அழைத்துச் சென்ருள். ரத்தி னத்தைக் கண்டதும் என்ன இப்படிச் செய்திட்டே! எல்லா ருக்கும் இல்லாத சந்தேகமும் பயமும் கொடுத்து...' என்று தொடங்கிளுள். . என்ன செய்றது, அத்தை. நான் இங்கேயே இருந்திருந் தால் உயிரோடு இருப்பேனே என்னமோ! பந்தல் தி புடிச்