பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 星*瓣 சுதா? ராஜம் மயங்கி விழுந்ததும் நான் வெளியே வந்தேன். கூட்டத்திலே யாரோ என்ன கரகரன்னு பிடித்து இழுத்து இருட்டோடு இருட்டாகத் தள்ளிக்கிட்டே போனங்க. யாரு அப்படின்னு கேட்க வாய் திறந்ததும் தலயிலே பலமான குட்டு விழுந்தது. வாயிலே ஒரு அறையும் கிடைச்சுது, 'மூச்சுக் காட்டப்படாது. பத்திரம் வாய் திறந்தையோ, நீ தொலைஞ்சே!” என்று எச்சரித்து குளக்கரைக்கு தள்ளிப் போளுர்கள். அங்கே போனதும், அடே நீ புத்தியாய் பிழைக் கணும்னு சொன்ன நாங்க சொல்றதைக் கேளு விடியற் காலே காரிலே ஏறி டவுனுக்கு போய் எங்கயாவது தொலேஞ்சு.போ. உனக்குத்தான் அந்தப் பழைய தேவடியா இருப்பாதே, போயி கட்டி யழு! போகலையோ, உன்னே இப் பவே இந்தக் குளத்திலே அமுக்கிக் கொன்னுருவோம்னு சொன்னங்க. நான் என்ன பண்ண முடியும்? கெஞ்சிக் கும் பிட்டு, காருக்குக்கூட காத்திராமல் உடனேயே ஒடிப் போறேன், காரு கண்ட இடத்தில் ஏறிக்கிடுதேன்னு சொல்லி தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஒடினேன்" என் முன். - 'இது கூட அந்தப் பாழாப்போற பண்ணையாரு வேல் தான் வேறே என்ன?’ என்று சொன்னுள் நீலாவதி. நல்லதாப் போச்சு நீ இன்னக்கு வந்தது. நாங்க கொஞ்ச காலம் இப் படிச் சுத்திட்டு வரலாம்னு நினைச்சோம். ஆளுல் பத் பிடிச்சதுக்கு காரணம் பண்ணையார்தான்னு தெரிஞ்ச எனக்கு சீன்னு போயிட்டுது. இனி இந்த ஊரையே எt டிப் பார்க்க வேண்டாம், இந்த வீட்டைக்கூட வித்திட் ஏற். பாடு செய்திரலாம் என்ருள். - - "பண்ணையாராம் பண்ணையாறு அவன் பொட்டுன்னு போக! கரி முடிஞ்சு போறவன் மூளை போன போக்கைப் பாறேன் என்று திட்டினுள் லக்ஷ்மி, நாம் ஏன் அவரைத் திட்டனும்? நம்ம தலையெழுத்து. இவ்வளவு கஷ்டம் நாம் படனுன்னு இருக்குதே படாமல் திருமா. நான் அன்னைக்கு கடவுளே தேர்ந்துக்கிட்டேன். கனிசிாளாகச் செய்றதுக்கு