பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 m வசந்தம் மலர்ந்தது. கடவுளு என்ன செய்வாரு எல்லாம் பூமியிலே இருக்கிறவங் களாகச் செய்துட்டு, பழிபாவத்தைப் போட கடவுளு பேரை சொல்லு தாங்க. ஒருத்தன் செய்ற வினையின் பலனை பல பேரு அனுபவிக்க வேண்டியிருக்கு என்ன செய்றது?’ என்று சொல்லி, நேரமாகுது, கிளம்புவோம், ஊம்...ஊம் என்று துரிதப்படுத்தினுள் நீலாவதி. ராஜம் சிரித்த முகமும் சீதேவியுமாகக் கிளம்பிளுள். லக்ஷ்மி பின்தொடர்ந்தாள். ரத்னமும் வண்டியில் ஏறிய பிறகு, நீலாவதி வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பிளுள். வண்டி புறப்பட்டது. பனி திரையாகக் கவிந்து கிடந்தது. வண்டிக் காளைகளின் கழுத்து மணிக் கலகலப்பும், சக்கரங்களின் ஒசையும் தேய்ந்து ஒடுக்கியது. நீலாவதி வீட்டை, பழகிய தெருவை, அந்த இரைப் பார்த்து பெருமூச் செறிந்த வண்ணம் இருந்தாள். அவள் கண்களில் நீர் துளித்தது. வண்டி செங்குளம் ஊர் எல்லேயைக் கடந்தது. புகை யெனப் படிந்திருந்த பனி அந்த வண்டியை மறைத்து விட் ه. بة . و ه بيتي سسة நன்ருக விடியவில்லே இன்னும். செங்குளம் ஊர் விழிக்க ஆரம்பித்திருந்தது. தெருவில் முண்டாசுக் கட்டுகளும், பச்சை ரோமப் போர்வை, ஆரஞ்சு நிறச் சால்வை போர்த் திய உருவங்களும் அவ்வப்போது நடந்தன. மரங்களில் பற வைகள் கீச்சிட்டன; கத்திக் கும்மாளியிட்டன. பனி இன் னும் பெய்து கொண்டிருந்தது. . எழுந்து வந்து திண்ணையில் நின்ற சுந்தரம் அப்பா, இது என்ன இன்னேக்கி..." என்று இழுத்தான். “இன்னேக்கு மட்டுமில்லே. இப்ப கொஞ்ச நாளாகவே இப்படித் தானிருக்கு, இன்னேக்கு நீ சீக்கிரம் எழுந்து விட் டது தான் விசேஷம் என்ருர் தாவன்னு அம்மையை சீக்கி ரம் காப்பி போடச் சொல்லு, போ' என்றும் சேர்த்தார் .