பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了密然 வசந்தம் மலர்ந்தது அவரைப்பற்றி நாம் வீனக் கவலைப்படுவானேன்: என்று முடித்தார் தாவன்ஞ. - இதுவரை சும்மாவே தாணருகில் நின்ற சுந்தரம் சொன் ஒன்: எனக்கும் அந்தப் பண்ணையாரைப் பிடிக்கவே இல்லை, அப்பா. பெரிய பணக்காரராம்! நம்ம வீட்டு அரிக்கன் லேட்டை இரவல் வாங்கிட்டுப் போளுரில்லா. அது புது லேட்டுதானே. பளபளன்னு என்னமா இருந்துது. அதை வச்சுக்கிட்டு அனுப்பவே இல்லை. திரும்பத் திரும்ப ஆளு அனுப்பின பிறகு ஒரு ஒட்டை லேட்டு-பழம் பாடாவதி லேட்டை-கொடுத்து அனுப்பிச்சிட்டாரு. அதுதான் நீங்க கொடுத்த லைட்டுன்னு வேறே சொல்லிட்டாரு. பெரிய பண்ணையாராம்! ஹே!’ செல்லம் பண்டிதர் சிரித்தார். தாவன்ன ஏலே, நீ ரொம்பக் கெட்டுப்போனேடா. இனிமேலாவது சின்னப் பிள்ளை யா லெட்சணமா யிரு, போ’ என்று கண்டித்து உள்ளே அனுப்பி வைத்தார். "ஆமா, இதென்ன இப்படி மூடுபனியா யிருக்கு!’ என்று, பேச்சைத் திருப்பிஞர் பண்டிதரிடம். 'இதுவும் வேண்டியதாகத்தானே யிருக்கு. வெம்பாப் பெய்தால் சம்பா விளையும்னு சொல்லுவாகளோ! என்ருர் செல்லம் பண்டிதர். தெருவைப் பார்த்த தாவன்ஞ வியந்தார்: எதிரேவாற. ஆள்கூடத் தெரியாதபடி புகையாக அல்லவா கவிஞ்சிருக்கு நல்ல வெம்பா வந்தது வெம்பா!' விடிந்தது. சூரியருெளி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி யது. எங்கும் வெண் பூந்திரை பரப்பியதுபோல் படிந்திருந்த மூடுபனி இன்னும் கல்யவில்லை. * கந்தத்தேவனே காரிலேற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்பிய பண்ணே யாருக்கு தூக்கம் வரவில்லை. தாங்க முயன்றும் முடிய