பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசத்தம் மலர்ந்தது 185 வதை மானம் தங்குவதற்காக அவள் அதை சகித்துக் கொள்ளவேண்டியிருந்தது எவ்வளவோ வேதனைக்குப் பிறகு அவளுக்கு விடுதலே கிடைத்தது. அவள் செத்துப் போளுள். பொன்னம்மா செத்துப்போளுள் பாவம்: இந்தப் பெண்ணு இப்படிச் செய்யும் என்று நான் என்ன கண்டேன்' சிவகுருநாத பின்ளேயின் மனம் அரித்தது. அவர் பெருமூச் செறிந்தார் அவ நல்லவ தான். என் கெட்ட காலம் தான் என்னே ஆட்டி வைத்து எல்லோரையும் அலேக்கழிக் குது!" பண்ணையார் சித்தப் பிரமை யற்றவர்போல் உட்கார்த் திருந்தார். திடீரென்று அவர் மூகே வேலைசெய்தது. சே. இப்படி இருந்தால்: எப்படியாவது பிணத்தை சுடுகாட்டுக்குக் கொண்டுபோயிரனும், வெளிக்கு விஷயம் தெரிந்தா அறுக்க ணும், சோதிக்கணும்னு சொல்லப்போதுக, சவத்துப் பயலுக. ரெண்டுடின்னு மண்ணெண்ணெயும், கூட ஒரு மூட்டை எருவும் போனுலும் சரி. அவ சடலம் இக்கிரக் சாம்பலாயிரணும். அதுதான் முக்கியம் ..பிறகு அது வேறே மானக்கேடா?...அட கடவுளே! என்று எண்ணி, எழுந்தார். அவர் நெஞ்சு உலர்ந்து, தொண்டை வறண்டதுபோல் தோன்றவே, ஒரு டம்ளர் தண்ணிரைக் குடித்துவிட்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தார். அந்த வழியாக வந்த செல்லம் பண்டிதர் கும்பிடுபோட் டார். நீலாவதி வீட்டிலே எல்லோரும் ஊருக்குப் போயிட் டாக, மாப்பிள்ளைப் பையன் வந்து கூட்டிக்கிட்டுப் போயிட் டாளும் என்ருர் அவர். - பண்ணையார் சுரத்தில்லாத குரலில் சொன்னர், லம், முதல்லே நீ போயி, சுடவையை வரச்சொல் டைச் சங்கையும் எடுத்து வரும்படி இது எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ண்ம்னு

  1. .