பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 23 "இங்கே தான்...அங்கே... அடுத்த அறையிலே! இப்படி விளக்க மற்ற பதில்கள் வந்தன. ஆனல் ஆளைக் காணவில்லே, பண்ணையார் அறை அறையாகத் தேடிப் பார்த்தார். காணுேம். 'மாப்பிள்ளையைக் கள்ளுேம்!’ என்ருர் அவர் நீலாவதி யின் மனம் மீண்டும் துணுக்குற்றது. கோயில்லே கண்டாப் போய் படுத்திருக்காரோ என்னவோ என்று யாரோ சொல்ல, சிலர் அங்குப் போய் பார்த்துவிட்டு ஊஹஅம்: என்று தலையாட்டியபடி திரும்பினர்கள். - - என்ன எழவாப் போச்சுடா இது இன்னக்கு!’ என்று முனங்கிளுர் பண்ணையார் மாப்பிள்ளை எங்கேயாவது வெளியே போயிருப்பாரு, காலையிலே பார்த்துக் கொள்ள லாம். நான் வர்றேன். எனக்கும் ரொம்பக் கஃப்பும் அசதியும் மேல்வலியுமா இருக்கு!" என்று சொல்லிவிட்டுத் தம் வீடு நோக்கிக் கிளம்பினர். நீலாவதிக்கு மன அமைதியில்லே. ராஜத்துக்கும் மற்ற வர்களுக்கும் மட்டும் அமைதி வந்து ஆனந்தமா அளித்து விடப் டோகிறது! எல்லோரும் குறுகுறுன்னு உட்கார்ந்து விட்டார்கள். எல்லோர் மனதிலும் ஒரே கதியில்தான் எண்ண அலே நெளித்து கொடுத்தது- - சே! கல்யாண நாளுமா அதுவுமா இப்படியெல்லாமா வரும்!" தெருவிலே குளிர்காற்று நீந்திக் கொண்டிருந்தது. பனி கனமாகப் பெய்தது. எழவு இந்த வருஷம் பணி ரொம்ப ஜாஸ்திதான்!” என்று தோளில் கிடந்த லேஞ்சியை எடுத்து தலையைச் சுற்றிப் போட்டுக்கொண்டு நடந்தார் பண்ணே யார். - - செங்குளம் கிராமம்-திடீரென்று பேரொளியிலே குளித் துத் தகதகத்த சிவன் கோவில் தெருவும் அதன் வட்டாரமும் பிறவும்-மயானம் போல் கிடந்தது. வானத்தில் வெளிறிய ஒளி பரவிக் கிடந்தது. விழித்து விழித்துப் பூத்துப்போன