பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慕器 வசந்தம் மலர்ந்தது திலாவதி என்று குறிக்கவேண்டும். சிவன் கோயில் திரு விழாக்களில் அதிலும் 'நாலாம் திருநாள் ரிஷபவாகன எழுந் திருந்து , தெப்த் திருவிழா திருக்கல்யாணம் முதலிய 威 - § , o, & אס & விசேஷங்களில் செங்குளம் ஊரின் ஜனத்தொகை பத்து மடங்கு பெருகியிருக்கும். அவ்வளவு பேரும் சுவாமி தரிசனம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வேணும் என்கிற எண்ணத் தோடுதான் லந்து குவிந்தார்கள் என்று சொல்ல முடியாது நீலாவதி சதிரைப் பார்க்க வந்தவர் கணக்கிலர் என்று கூறி ஒல் அது முழு உண்ம்ை. நீலாவதிக்கு நாடகமேடையில் புகழ் பெற்ற இளவரசி கன், ராணிகள், மிஸ்ஸுகள், ! போல தானும் பெயர் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. தகதகக்கும் ஜிகின ஆடை களும், பித்தளே வாளும், வெல்வட் உடை, ஜோரான கலப்பா எல்லாம் தரித்து ஆண்வேடமிட்டு மேடையிலே தோன்றி ஜமாய்த்த ஒரு மிஸ் அவள் மனதில் ரொம்ப காலம் உறுத்திக்கொண்டிருந்தாள். அவளேப்போல தானும் ஏன் ஜொலிக்கக்கூடாது என்ற ஆசை எழும். கண்ணுடிமுன் நின்று ஆயிரம் வலிப்புகள் வலித்துப் பார்க்கும்போது அவ ளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று மற்றவர்கள் நினைத் திருக்கலாம். ஆளுல் நீலாவதி நாடகமேடை இளவரசி மிஸ் நீலாவதி என்று விளம்பரம் செய்து தன்னலும் நடிக்க முடியும் என்று விளக்குவதற்காக, தனக்கு நம்பிக்கை யூட் டிக்கொள்வதற்காக ஆடிப்பார்த்த வைபவங்கள் அவை: ஆளுல் அவள் ஆசையிலே மண்ணேப் போட்டவள் அவ ளது தாய் அேைமலுதான். நமக்கு என்னத்துக்கு அந்தக் கூத்தாடிப்பிழைப்பு: நம்ம குலப்பெருமை என்ன! நாம் இந்த ஊரிலே இருக்கிற கெளரவ மென்ன! நீ என் மானத்தையே வாங்கிடணும்னு பார்க்கியே’ என்று லெக்சரடித்து, பரம் பரைச் சுவட்டிலேயே சதிராடி முன்னேறும்படி வழிவகுத் தான் அன்னே.