பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔辞 வசந்தம் மலர்ந்தது அடமாதவி அவதாரமே!’ என்று முனங்கினர் பண்ணை யார். அவள் அதே உதாரணத்தைப் பலரிடமும் சொல்ல ஆரம்பித்ததும் அவளுக்கு மாதவி என்று பெயர் வந்தது! ராஜம் ஊரயர் கண்முன்னலே எழில் சிரிக்கும் இன்பக் தொடியாக வளர்த்து வந்தாள். அந்த மலரை நுகர முடிய வில்ஃபே என்ற தவிப்பு எத்தனையோ பேர்களுக்கு பண்ணே யாருக்கு அதிக தாகம்: நீலாவதியிடம் எவ்வளவோ ஆசை கா. டிஞர். நயமாகக் கேட்டார். கெஞ்சாத குறையாகக் கெஞ்சினுர். 'நீலாவதி, அவ தொழில் செய்ய வேண்டாம். பொட் டிக் கட்டிப் பொது மகளாக வேண்டாம். நானே அவளை ராணி மாதிரி..." "அத்தப் பேச்செல்லாம் பேசுவதாளு நீங்க இங்கே இரவே வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொன்னுள். அவள். - மாதம் தோறும் வனப்பேறி மின் கொடியாய் மிளிர்ந்த ராஜம் அவரது ஆசையைத் தூண்டும் தோற்றமாளுள். முடிவில் ராஜத்தை நானே கல்யாணம் செய்து கொள் கிறேன். அவளுக்கு தனி பங்களா கட்டிக் கொடுத்து, நிலம் எழுதி வைத்து...' என்று தொடங்கிளுர் ஒரு நாள். "அந்தப் பேச்சு எதுவுமே வேண்டாம் என்றுதான் அன் னேக்கே சொல்லிவிட்டேனே' என்று தெளிவாகக் கூறிவிட் டாள் நீலாவதி. என்ருலும் அடிக்கடி அவர் தூண்டில் வீசிக்கொண்டு தானிருந்தார். ஆளுல் மீன்தான் சிக்கவில்லை. 'நீலாவதி, நீ வீணுக் கெட்டுப் போறே. குலதர்மத்துக்கு விரோதமா, தெய்வம் வகுத்த வழிக்கு மாறுதலா, மதம் காட்டித் தந்த அனுஷ்டானத்துக்கு எதிரா, நீ தனிப் பாதை வகுக்கணும்னு பார்க்கிறே. அது கடவுளுக்கே பொறுக்காது. யாருக்கும் இஷ்டமில்லை என்று சொன்னர் பண்ணையார்,