பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தாயும் மகளும் பண்ணேகார் சிவகுருநாத பிள்ளை நீலாவதி வீட்டில் புகுத்தபோது, நீலாவதி மகள் ராஜத்துடன் பேசிக் கொண் டிருந்தாள். கணப்பெண் ஒரே நாளில் ஆறு மாதப் பஞ்சத் தில் அடிப்பட்டுப் பட்டினி கிடந்தவள்போல மாறிப் போயிருந்தாள். அவள் முகத்தில் கனேயே இல்லே. எழுந்து உட்காரக்கூடச் சீவனற்றவள் மாதிரி கட்டிலில் துவண்டு கிடத்தாள். தாய் அவள் அருகில் உட்கார்ந்து அவள் தல் யைச் சரிசெய்து, அவள் சொல்வதையும் கேட்டுக்கொண் டிருத்தாள். "ராஜத்துக்கு என்ன செய்யுது?’ என்று விசாரித்தபடி வந்த பண்ணையாரை வாங்க எனச்சொல்லி எழுந்து உப் சரித்தாள் நீலாவதி, குழந்தை உடம்புக்கு என்ன? ஏன் இப்படிப் படுத்திருக்கு? என்று பிரியமாக வினவிஞர் அங்கு தொங்கிய ஊஞ்சலில் வசதியாக உட்கார்ந்து வெற் தின் போடுவதில் முனேந்தார் அவர், 'அம்மா என்ற மெல்லொலி ராஜத்திடமிருந்து பிறந் ఖీణ్ణి! "ஏனம்மா கண்ணு, என்ன வேணும்?' என்று குழைந்த வண்ணம் அருகமர்ந்தாள் தாய். மகள் எதுவும் சொல்ல வில்லை. என்னடியம்மா வேணும். உனக்கு என்று கொஞ் சிகுள் நீலாவதி, ராஜம் கண்களே மூடிக்கொண்டு கிடந் இான்.