பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o இசத்தம் மலர்ந்த்து நீலாவதி மேலெல்லாம் பதறி நடுங்க, குனிந்து ராசம். என்னம்மா ராசக் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் - விர, அவளுக்கு வேறெதுவுமே ஒட தி இன்ன்ே, பண்ைேயார் அடுப்பங்கரைப் பக்கம் பார் த் து ஞ்சம் தண்ணி கொண்டா வு பிறப்பித்தார். தனது கையால் தோட்டுப் பார்த்தார். சீக்கிரம்' என்று உத்தி தி:ை אל ராஜத்தின் தெற். காய்ச்சல் ச்ேசல் ஒண்னுமில்ஃபே, என்னவோ புள்ளே பவத்திருக்கு, அது தான் என்று சொன்குள் நீலாவதி. பண்ணையார் சொல்வி வைத்தார், ரெண்டு மூன்று - நல்லாச் சாப்பிடாடி இருந்திருக்கும். நேற்று ராத்திரி வேறே முழுப்பட்டினி, அதோடு திடீர்னு ஏற்பட்ட விபரீதங்கள் உண்டாக்கிய கலவரம் எல்லாமாச் சேர்ந் திருக்கு அவ்வளவுதான். பால், பழம், சாப்பாடு எல்லாம் திறையக் கோடுத்தால், தாகுக சரியாயிடும்" - அவர் பேச்சு நீலாவதிக்கு திருப்தி தரவில்லே. நீங்க லேசாச் சொல்விட்டிக, இது பட்டினி, பசியிஞலே வந்த கோளாது இல்லை. வேறே என்னவோ குத்தம் தான், திடீர் திடீர்னு பதறிக் கூப்பாடு போடறது என்ன பின்னே?" என்ருன். ஒரு சேம்பில் தண்ணீரும், தனியாக டம்ளரும் எடுத்து அத்தாள் வேலைக்காரி லக்ஷ்மி, ராசம் பயந்து தானிருக்கு. அதுக்கு மந்திரிச்சுப் பார்க்கனும் என்று தனது கருத்தை அறிவித்தான். . . . சிவகுருநாத பிள்ளே கட்டிவில் கிடந்த ராஜத்தையே கவனித்தார். கண்கள் மூடிக்கிடந்த அழகு வதனத்தைக் கூர்ந்து கவனித்தார். நீலாவதி அம்முகத்தில் சிறிது தண்ணிர் தெனித்தான். சில நிமிஷங்கள் கழிந்தன. ராஜம் கண் திறந்