பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணையார் சிவகுருநாத பிள்ளேக்கு மன்சு ஒரு மாதிரி யாக இருந்தது. ஏதோ ஒரு குழப்பம், அர்த்தமற்ற கலவரம். சாதாரணமாக எல்லோரையும் . த்தி ன: - வற்ற அரிப்பை .ஸ்ளத்திலே உண்டாக் ருக்கும் ஏற்பட்டிருந்தது. அந்தச் எல்லோர் மீதும் வெதுப்பும் காரணமற்ற கோபமும் எழுத் தன. 'து.ாங்கி எழுந்திருக்கும் போதே ஆக் பொன்னம்மா எழவெடுத்தானே அதுதா மாதிரி இருக்கு ஒண்ணு:ே ஒடதே குழப்பத்துக்கு சமாதான் i - கேட்ட மூதேவி - . - سیر م، و ۶ : 鬣耳 சிக் - ஒரு - éeg $ " ## 5ér gg தனது ார் பிள்ளை. நீலாவதி வீட்டிலிருந்து கிளம்பி மந்த கதியில் நடத்து கொண்டிருந்தார் அவர் அப்போது மணி பத்தரை இருக் கும். வெயில் சூடேறி வந்தது. சிவன் கோயில் தெருவிலே அதிக ஆள் நடமாட்டமில்லே. வட்ட ஒலேப்பெட்டி ஒன்றை இடுப்பிலே வைத்துக்கோண்டு காய்கறிகள் விற்கும் ஒருத்தி தேருமூலையைத் திரும்பிக் கடந்தான். பள்ளிக்கூடத்துக்குப் போகும் வழக்கமில்லாத வாண்டுப்பயல் ஒருவன்சும்மா மெது நடை நடந்துகொண்டிருந்த நாய் ஒன்றின் மீது கல்ல எறிந்து அதன் நடை வேகத்தை அதிகரிப்பதில் ஈடுபட்டிருந் தான். பண்ணையார் மெதுவாக நடந்தார். நீலாவதி தன் மத ளுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு நினைக்கா போலிருக்கு பொம். o 4