பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 始岛 சவம் காதையடைக்குது!’ என்று முனங்கினுள். அவள் குரலே காட்டியது அவள் மனம் சரியாக இல்லை என்று! ராஜம் ஊஞ்சலின் அசைவை நிறுத்திவிட்டாள். அங்கு சிறிது நேரம் மெளனம் நிலவியது. திடீரென்று நீலாவதி கேட்டாள்: "என்ன லக்ஷ்மி, இந்தப் பிச்சி சொல்வது நேச மாயிருக்குமா?’ திடீர்க் கேள்வியைப் புரிந்துக்கொள்ள முடியாத லக்ஷ்மி விழித்தபடி நின்ருள். பிறகு ஏதம்மா?’ என்று மெதுவாகக் கேட்டாள் . 'அப்படி அவ செய்வாளா? என்று நீலாவதி கேட்டது தனக்குத்தானே எழுப்பிய ஐய விளுவாகத்தான் ஒலித்தது. மற்றவர்களுக்குப் புரியாத புதிர்தான். என்னவோ என்ஞலே நம்பவே முடியலியே, ஊம்: என்ருள். பிறகு பெருமூச்செறிந்து சொன்னுள்; ஆனல் மனு ஷாளைப் பற்றி என்ன தான் உறுதியாகச் சொல்ல முடியுது: யாராரு எப்படி எப்படி நடப்பாங்களே! கடவுளுக்கே வெளிச்சம்." அவளாகவே சொல்லட்டும் என்று மற்ற இருவரும் மெளனமாயிருந்தனர் என்ன லக்ஷ்மி, நீ என்ன நினைக் கிறே? பிச்சி சொன்னுளே, பந்தல் தீப்பிடிக்கும்படி ஏவல் வச்சிருக்காங்க, அப்படி வைக்கத் தூண்டியது பண்ணையார் வீட்டுப் பொன்னம்மா தான்னு சொன்னளே. அது சசின்னு உனக்குப் படுதா' - జత్రతో వు கம்பியைப் பிடித்தபடி நின்ற லக்ஷமி கொஞ்சம் நகர்ந்து ஒரு சுவரோரத்தில் அமர்ந்தாள். 'எனக்கு என் னம்மா தெரியும்!’ என்று சொல்வி வைத்தாள். காயங்