பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常戟 வசத்தம் ம்லர்ந்தது குளத்தா அவளுக்கு தோ iயதைச் சொன்ன. அது சரியோ, தப்போ!' செல்லத்தை வரச் சொன்னதுக்கு அவன் வரவே. அதுக்குக் காரணமே இதுதான்னு பிச்சி சொல்லிவிட்டாளே. பொன்னம்மா மந்திரவாதி செல்லம் பண்டிதர் மூலமாகத் தான் ஏவல் வச்சிருக்கணும். அடிக்கடி பண்டுவரு Laঠা করে வார் வீட்டுக்கு வந்து போஒரு. அன்னைக்கொருநாள்-செவ் அாய்க்கிழமையோ என்னவோ-பொன்னம்மா செல்லம் பண்டிதரைப் பார்த்துப் பேச ரகசியமா அவர் வீட்டுக்குப் போது-அப்படின்னு காயங்குளத்தா சொல்லு தாளே!' . லக்ஷ்மி சொன்னுள்: பிச்சி இஷ்டம்போலே என்ன வேனும்ஆைம் சொல்லி வைப்பா, பண்ணையார் வீட்டம்மா இவளுக்கு பனம் காசு கொடுத்திருக்க மாட்டாங்க. இவ ஏதாவது புதுச்சேலை கீலை கேட்டு, அந்த அம்மா இல்லைன்னு சொல்லியிருக்கும். இவளுக்குக் கோபம் வந்திருக்கும். சொல் ததைப் பூசா நம்பவே முடியாதம்மா. ஆணு சில சமயம் சரி யாவும் சொல்லிருவா.” அது சரி. பண்ணையார் வீட்டம்மா எதுக்காக நம்ம கல்யாணப் பந்தலிலே தீ வைக்கணும்னு மந்திரிக்கணு மாம்?' என்று கேட்டு வைத்தாள் ராஜம். - அது தான் பிச்சி சொன்னளே! பண்ணையாரு இங்கே வந்து போறது அவளுக்குப் பிடிக்கலே, நம்ம பேரிலே அவ க்குக் கோபமும் வெறுப்பும் இருக்கு, எப்ப சமயம் வரும்னு பார்த்துக் காக் திருந்து செய்திருக்கா. அப்படியும் இருக்க லாமே? என்று நீலாவதி சொன்னுள். அப்படியாளு தீப் பிடிச்சதுக்குப் பொன்னம்மா தான் காரணம் கியா?’ என்று மகள் கேட்டாள்.