பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொன்னம்மா பண்ணையார் சிவகுருநாத பிள்ளைக்கு இரண்டாம் தார மாக வாழ்க்கைப்பட்ட பொன்னம்மாளேப் பற்றி செங்குளத் துக்காரர்கள் என்ன சொன்ஞலும் சரி, அஃ ப் பொதுத்த வரையில் நல்ல மனுவிதான் அவள் பிரமாதமான தவறு ஒன்றும் செய்துவிடவில்லை அ:ைள். நாகரிகம் முளைவிட்டு வளர்ந்து வந்த நகரத்திலே வாழ்த்து, எட்டாவது வரை படித்த பெண்ணுக்கு நாகரிக மாகத் தன்னை சிங்காரித்துக் கொள்ளவேண்டும் என அவ ளுக்கு ஆசை ஏற்பட்டது தவறே அல்ல. வாய்க்காவில் போய் குளித்துவிட்டு வரும் சமயம், கிராமத்துப்பெண்களைப் போல ஈரம் சொட்டும் கூந்தலும், மஞ்சள் மினுக்கும் முக மும், இடுப்பிலே பெரிய குடமுமாகத் திரும்பி வர மணமு மில்லாமல், தலை துவட்டத் தனித் துண்டும்,கையிலே சோப்பு டப்பாவும், தலைப் பின்னலிலிருந்து அவிழ்த்தெடுத்த ரிப்பனு மாக வருவாள். இது நாகரிக வாசனையற்றவர்களுக்கு பிடிக்க வில்லை. இதென்ன தேவடியாத்தனம்!’ என்றுதான் மற்ற வர்கள் சொன்னர்கள். மற்ற வீட்டுப் பெண்கள் உபயோகிப்பது போல தத்தச் சீப்போ, எருமைக் கொம்புச் சீப்பு அல்லது மரச் சீப்போ உப் யோகிக்காமல், அவள் நீளமான கிராப்புச் சீப்பைக்கையர்ண் டது பெரிய பாபமாகத்தான் தோன்றியது மற்றவர்களுக்கு. ஆம்பிளேக சேக்குச் சீவுத சீப்புல்லா வச்சிருக்கர்ப் பொன்