பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓 வசந்தம் மலர்த்தது: மாகிவிட்டால்தான் என்ன! வர்றது வந்துவிட்டுப் போகுது என்று சல்ஃ வகுத்துக்கொண்டான் !

பண்ணே பார் சுடச் சுட தோசை தின்பதைத் தள்ளி வைக்கவில்லே. குளிப்பதைத்தான் பிறகு பாத்துக்கிடலாம்" என்று ஒத்திப் போட்டு முடித்ததுமே கிளம்பிவிட்டார் நீலாவதி வீட்டுக்கு. வழி நெடுக ராஜத்தின் நினைவுதான். ந்து நிற்பாளா? மகனே அழகுபடுத்தி 壽 அவள் என்னே எதிர்பார்த்து வைத்திருப்பாளா நீலா? ஆன்? - இப்படி எவ்வளவோ நினைப்பு நீலாவதி வீட்டை யடைந்தபோது பண்ணையார் பார்வையில் யாரும் ே சவைக் காளுேமே என்று கேட்கவில்லை அவர் மனம் ராசாத்தி எங்கே இருக்கா? படுத்திருப்பாளோ? இன்னேக்கும் ஏதாவது மயக் கம்.புன்னேயை இப்படியே கவனிக்காமலே விட்டிருந்தா உடம்புக்கு ஆபத்துல்லா. சத்தான மருந்துகள், பழங்கள் திறைய வாங்கிக் கொடுக்கணும் என்று எண்ணியபடி, நாற்காலியில் உட்கார்ந்தார். for ன் வில்.ே நீல "ஆமா இந்த மருத்து விசகம்பற்றி நீலாவதி கிட்டேப் பிரஸ்தாபிக்கலாமா வேண்டாமா?’ என்ற கேள்வி எழுந் தது. எப்படிக் கேட்டது; நீ எனக்கு மருந்து வச்சியான்னு: என்ன முட்டாள்தனம். இப்ப கேட்பானேன் வீணு? அவ

汉 பேச்சு, செயல் எல்லாத்தையும் கவனிச்சு கேது மெதுவாகக் கிரகிக்கனும் . அதுக்காக, தெரிஞ்சுக்கிடலேங்கிற மாதிரியி லும் இருந்திடப்படாது. அப்புறம் இவளுகன்னாம் என்னை அசட்டுப்பய-ஏமாந்த சோனகிரின்னு - நி னே ச் சி ர ப் போரு......" இவ்விதம் எண்ணச் சுழலில் அவர் சிக்கித் திணறிய வேளையிலேதான் வந்து சேர்ந்தாள் நீலாவதி. அவளிடம் என்ன பேச்சை எப்படித் தொடர்வது என்ற தயக்கம் அவருக்கு ஏற்பட்டது. அவள்கூட மெளனமாகத்தான்