பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது. 97 மிரட்சி, அச்சம் ஒளிரும் கலக்கம், மிதந்தது. அந்த முகம் ஏதோ ரகசியத்தைச் சொல்வதுபோல-அவளுக்குப் புரியா மல் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருந்த பயங்கரப் புதிர் ஒன்றுக்கு அதிக பயங்கரமான விடை அம்முகத்திலே மின்னுவது போல--தோன்றியது, அவள் பார்த்தாள். பேசாமல் திரும்பி அடுப்பங்கரைக்கே போய்விட்டாள். அன்றலர்ந்த ரோஜா மலர்போல் திகழ்ந்த இனிய ரோஸ் வண்ணப் பட்டாடை போர்த்து மிளிர்ந்த பூங்கொடி யன்ன - ராஜத்தை, அவள் எழிலே விழுங்கிய பண்னேயார் அவள் மின்னலென மறைந்ததை உணர்ந்து ஏங்கிளுர் வான் வில்போல் வனப்புக் காட்டும் அந்தக் கன்னி இன்னும் கொஞ்சநேரம் நின்று என்னுடன் பேசிக்கொண்டிருந்தால் என்ன தவறு வந்துவிடப் போகிறதாம்? அதிலும், இந்த மருந்து வேறு கொடுத்து என்னே மயக்கத் துணிந்தபோது: ஒருவேளை வலியக் கலையிலே இதுவும் ஒரு உத்திபோலும். ஊம். அல்வி ராணிகள் நாடகம் எப்படி வளர்கிறது என்று தான் பார்க்கலாமே!" என்று நிரேத்தார் பண்ணையார். சரி. நீலா தியோ பேசா விரதம் அனுஷ்டிக்கிருள். ராசாத்தி வந்திா டக்கூன்னு மறைஞ்சிட்டா. இன்னமே இங்கே க போனேன்? தாக:ங்காலம் வரலாம் என்று யோசனை அ ரி:து உள்ளம், "நான் போயிட்டு வாறேன், நீலம்' என்மூர். அதுக்குள்ளே என்ன அவசரம்? இப்பத்தானே வந்தீங்க?" "இன்னும் குளிக்கலே, வேறே வேலைகளும் நிறையக் கிடக்கு.........வாறேன்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி ஒர். அவர் வாசல் நடை இறங்கித் தெருவில் கலந்துவிட் டதை உள்ளே இருந்தபடி கவனித்து நின்ற ராஜம் மெது