பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் - 129 நீ எனக்கு உயிர் கொடுத்ததற்குத் தகுந்த கைம்மாறு அப் பொழுது செய்து விடுகிறேன். சந்தா உமக்கு ஈசுவரன் உதவி செய்து உம்முடைய இடர் களை நீக்குவான். நேரமாகிறது நான் போகிறேன். (வண்டியை மூடிவிட்டு வண்டிக்காரனுக்குச் சைகை செய்ய, அவன் வண்டியை ஒட்டிக் கொண்டு போப் விடுகிறான்.) சந்தா (தனக்குள் வீரகன் இப்பொழுது இராஜனிடம் போகிறான். அவனுக்கு முன்னால் நான் போய் அவன் பேரில் குற்றம் சாட்டுகிறேன். (போப் விடுகிறான்) இடம் மாதவராயருடைய உத்தியாவனச் சோலை; மாதவராயரும் ஸோமேசனும் வரு கிறார்கள். அங்கம் 2 காட்சி 3 காலம் : காலை. (தகதிரமாரி இந்தினே கைஸ்ேபதின் ஹயே - என்ற இந்து ஸ்தானிப் பாட்டின் மெட்டு.) ஸோமே ; அதிவேகமாகவோடுகின்ற மானை நோக்கு வீர் மதியே கவர்ந்து சென்றதே! என்னாசை நண்பரே LDfTÉE : அகமோ குளிர்ந்த திங்கணுள்ள யாவு மின்டமே! சுகமாக வாழலாகுமிங்கு ஸொர்க்க போகமே! ஸோமே ; கனியே சொரிந்த மாபலா கதலி கொள்ளையாய்; இனியேது தேவை? யோடு திங்கு தேனும் வெள்ளமாய் மாத தவயோகியோரு மாசைகொண்டு தங்குகானிது பவமேகப் பாவம் போக்கும். நன்மை யாவுமிங்குள. ஸோமே ; இந்தச் சோலை எப்படி இருக்கிறது பார்த்தீர் களா? நம்முடைய மற்ற நண்பர்களைப் போல் இல்லாமல் இது வ.கோ.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/131&oldid=887371" இலிருந்து மீள்விக்கப்பட்டது