பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வீர ஏ கிழ முண்டமே! என்ன உளறுகிறாய்? நிஜத்தைச் சொல். தாய் புரட்டனே போ அப்பால்! வீர : அடி ஜாக்கிரதையாகப் பேசு. இவைகள் உன் மக ளுடையவைகளா இல்லையா? தாய் நியாயாதிபதிகளே தட்டான் தன்னுடைய ஸாமர்த் தியத்தினால் ஒன்றைப் போல மற்றொன்றைச் செய்யக் கூடும் அல்லவா! அவை என் மகளுடைய நகைகள் என்று நிச்சயமாக எப்படிச் சொல்லுவேன்? நியா ஆம், நிஜந்தான் அப்படியும் இருக்கலாம். மாதவ ராயரே இவ்வாபரணங்கள் உம்முடையவைகளா? ம்ாத இல்லை. நியா : அப்படியானால் யாருடைய ஆபரணங்கள்? மாத வஸந்தஸேனையினுடைய ஆபரணங்களே. நியா சொந்தக்காரியிடம் இருந்து உம்மிடம் இவை எப்படி வந்தன! மாத அவளே கொடுத்தாள். நியா : மாதவராயரே! நீர் உண்மையைப் பேச வேண்டும் என்பதை நான் திரும்பவும் சொல்ல வேண்டுவதில்லை. பொய் சொல்ல வேண்டாம். மாத நான் சொல்வதைப் பொய்யென்று நினைப்பானேன்? வீர அவளைக் கொன்ற பிறகு அவ்வாபரணங்களை அவள் தேகம் கொடுத்தது? இவர் சொல்வதும் உண்மைதான். நியா மாதவராயரே! நிஜத்தைப் பேசும்; இல்லாவிட்டால் துன்பம் வந்து சம்பவிக்கும். மாத நான் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே பொய் என்றால் பிறகு நான் சொல்வதில் பயன் என்ன? குற்றம் என்பதே இன்னது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/172&oldid=887459" இலிருந்து மீள்விக்கப்பட்டது