பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் /வளிவந்தளேயனை மாளிகைக்குள்ளே போப் விடுகிறாள்; ஸோமேசனும், கோமளாவும் இருளில் நடந்து வெளியில் போகிறார்கள்.) தோழ போங்கள் போங்கள் நிற்க வேண்டாம். வீர (தேடுகிறான்) எந்த இடத்திலும் காணோமே ஆஹா இதோ அகப்பட்டாள் (இருளில் தோமுனைக் கட்டிக் கொள் கிறான்.) தோழ அடடா எவ்வளவு சாமர்த்தியமாய் என்னைப் பிடித்துக் கொண்டீர்கள். விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள். என்னைப் பிடித்த மாதிரி வஸந்தஸேனையைக் கட்டிப் பிடித் திருந்தால், அவளுடைய உயிர் போயிருக்கும் போதும் முதலில் என்னை விடுங்கள். வீர : அப்படியானால் போ அப்பால். இது யார்? அகப்பட் டாள் அகப்பட்டாள் இதோ அகப்பட்டாள் (சேவகனைப் பிடித்துக் கொள்கிறான்./ சேவ ஐயோ! எசமாங்களே! என்னைல்ல கட்டிக்கிட்டீங்க இது என்னாங்கிறேன் வெக்கக் கேடு உடுங்க, உடுங்க, நசுக்கா திங்க, ஐயோ செத்தேன்! - வீர அடடா! நீயா போ; (விட்டு விடுகிறான்) இப்படித் தானே போனாள் எங்கே போயிருப்பாள் ஆஹா இப்பொழுது தான் அந்தச் சிறுக்கியைப் பிடித்தேன். (முன்னாக வந்த கோமள7 வின் தலை மயிரைப் பிடித்துக் கொள்கிறான்.) ஒடவா பார்க்கி றாய்! நான் சூரப்புலி என்பது உனக்குத் தெரியாதோ! உன் சாமர்த்தியம் என்னிடத்திலா செல்லும் அடே நண்பா இதோ அகப்பட்டாள் வேசி! கிருஷ்ணன் சீதையின் தலை மயிரைப் பிடித்துச் சபைக்கு இழுத்து வந்ததைப் போல, நான் இவளைப் பிடித்துக் கொண்டேன். தோழ ஸ்திரீயே பால்யர்களான நாங்கள் ஓடி வரும்போது எங்களை ஏமாற்ற உன்னால் முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/32&oldid=887544" இலிருந்து மீள்விக்கப்பட்டது