பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சிற்கு!

பிளை சோரக் கண்இடுங்கிப்

பித்துஎழ மூத்து இருமி தாள்கள் நோவத் தம்மில்

முட்டித்தள்ளி நடவாமுன் காளை யாகிக் கன்று மேய்த்துக்

குன்றெடுத் தன்று நின்றான் வாளை பாயும் தண்த

டஞ்சூழ் வதரி வணங்குதுமே!’

- திருமங்கையாழ்வார்

தாட்கடிமை என்று தமை

யுனரார்க்கு எட்டெழுத்தும் கேட்கவெளி இட்டருங்

கேசவனை - வேட்கையொடு போவதரி தானாலும்

போய்த்தொழுவோம் நெஞ்சமே! மாவதரி யாச்சிர

மத்து’

- பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் தாயாய் வந்த பேயுயிரும்

தயிரும் விழுதும் உடன்உண்ட வாயான் தூய வரியுருவிற்

குறளாய்ச் சென்று மாவலியை ஏ யான் இரப்ப மூவடிமண்

இன்றே தா’ என்று உலகேழும் தாயின் காயா மலர்வண்ணன்

சாளக் கிராமம் அடைநெஞ்சே!”

-திருமங்கையாழ்வர்

2. பெரி. திரு. 1.3:4

3. நூற். திரு. அந்- 101 4. பெரி. திரு. 1.5:6