பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

வடநாட்டுத் திருப்பதிகள்

வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சரண் என்று உய்யப்போகல் அல்லால்

இல்லை கண்டிர் சதிரே” [வண்புகழ்-சீலம் முதலிய குணங்கள்; சரண்-தஞ்சம்)

வடமதுரைப் பிறந்தாற்கு எதிர்கொள் ஆளாய் உய்யல்அல்லால் இல்லை கண்டிர் இன்பமே.”

[ஆளாய் - அடிமையாய்; இன்பம் - சுகம்1

வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சொல்லிஉய்யப் போகல் அல்லால்

மற்றொன்று இல்லை சுருக்கே.” (சுருக்கு - சுருங்கச் சொல்லும் வழி)

வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர்கற்று வைகல்

வாழ்தல் கண்டீர் குணமே.’ |சீர் - திருக்குணங்கள்; வைகல் - எப்போதும்!

வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே வீழ்துணையாய் போம்.இதனில்

யாதும் இல்லை மிக்கதே.” (வீழ்த்துணை - ஆசைப்படும் துணை; மிக்கது . மேன்

மையுடையது)

வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரனே.49

(தாது - மாலை, சரண் - புகல்)

8. டிெ 9, 1 : 4 11. டிை 9, 1 : 7 9. திருவாய் 9, 1 : 5 12. டிை 9, 1 : 8 10. . 9, 1 : 6 13. .9, 1 :9