பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 () வடநாட்டுத் திருப்பதிகள்

(கணங்கள் - கூட்டங்கள்; படுகாடு - வெட்டி விழுந்த காடுபோல், கறவை - பசுக்கள்; கவிழ்ந்து தொங்க லிட்டு] மான் கூட்டங்களின் செயல்கள் இவை:

‘மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து

மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா

எழுது சித்திரங்கள் போல நின்றனவே (மருண்டு - அறிவிழந்து; சோர நழுவி விழ; இரண்டு பாடும் - முன்பின் ஆகிற இரண்டு பக்கங்கள்; துலுங்கா அசையாமில்; புட்ைபெயரா- அடியைப் ப்ெயர்த்து இடமாட்டாமல்)

9?24

இளமைப் பருவத்துக் கண்ணனின் செயல்களில் ஆழ்வார்கள் ஆழங்கால்பட்டு அநுபவித்ததையும் நாம் சித்திக்கின்றோம். மாடுகள் மேய்த்து வீடு திரும்பும் கண்ணன் தன்னை வகைவகையாக அணி செய்து கொண்டும் குழலூதிக் கொண்டும் தன்னேராயிரம் தோழன்மாருடன் பெரிய ஒலக்கமாகத் திரும்புகின்றான். கண்ணனின் கோலத்தைக் கண்ட ஆயர் பெண்கள் அவன் மீது காமமுற்ற வரலாற்றைப் பெரியாழ்வார்.தம்மை அப் பெண்களாகப் பாவித்துப் பேசி இனியரர்கின்றார்.”

“தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்

தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி குழல்களும் கீதமும் ஆகி எங்கும்

கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு ஆயர் பெண்கள் சாளரங்கள்தோறும் சென்று கிட்டி உவணையும் மறந்து தம் நெஞ்சைக் கண்ண்னிடம் பறி

24. பெரியாழ். திரு. 3. 6 : 9 25. டிை 3.4 28. . 3.4 : 1