பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண் துவராபதி மன்னன்


திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார். தாயார், கல்யாண நாச்சியார். எம் பெருமான் மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டவர். ஆழ்வார்களின் பாசு ரங்களைச் சிந்தித்த நிலையில் இவரையும் தாயாரையும் வணங்குகின்றோம்.

நம்மாழ்வார் துவரை நாதனை ‘வண் துவராபதி மன்னன்’’’ என்று குறிப்பிடுவர். பெரியாழ்வார், ‘பல்லாவி ரம்பெருங் தேவிமாரொடு

பெளவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே

இருந்தான்.’ (பெளவம் எறி-அலைகள் வீசப்பெற்ற1 என்றும்,

பதினாறாம் ஆயிரவன் தேவியார்

பணிசெய்யத் துவரை என்னும் மதில் காய கராகி வீற்றிருந்த

மணவாளர்’

என்றும் போற்றிப் புகழ்வர். இப்படிப் புகழ்ந்தவர்.

  • வடதடமும் வைகுத்தமும்

மதில்துவரா பதியும் இடவகைகள் இகழ்ந்திட்டென்பால்

இடவகை கொண்டனையே’ |வட தடம்-திருப்பாற்கடல்: இடவகைகள்-இடங்கள்;

இகழ்ந்திட்டு-கைவிட்டு) என்று திருப்பாற்கடல் வைகுண்டம், துவரை போன்ற இடங்களையெல்லாம் துறந்து தன் மனத்தில் நிரந்தர

9. திருவாய்-5:3.8 11, . , $: 10. பெரியாழ். திரு. 4. 1:8 12. οδιφ 5, 4:1θ