பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வடநாட்டுத் திருப்பதிகள்

மாகக் குடியேறினதை நினைந்து மகிழ்கின்றார். இன்னும் பாரதப் போருக்குக் கள்ளப் படைத் துணையாக் கை செய்த வித்தகர்’ என்றும் சிறப்பிக்கின்றார்.

‘காழிகை கூறிட்டுக் காத்துகின்ற அரசர்கள் தம்முகப்பே நாழிகை போகப் படைபொருதவன்

தேவகிதன் சிறுவன் ஆழிகொண் டன்றிரவி மறைப்பச் கயத்திர தன் தலையை பாழில் உருளப் படைபொருதவன்

பக்கமே கண்டாருளர்’** (கூறிட்டு - பங்கிட்டுக் கொண்டு; காத்து நின்ற

சயத்திர தனைக் காத்து நின்ற; முகப்பே - முன்னி லையில்; போக - முப்பது நாழிகையும் போயிற்று என்று தோற்றும்படியாக: ஆழி - சக்கரம், இர்விசூரியன்; பாழில் உருளப் பொருதவன் - பார்த்தன்).

என்று இரவியை ஆழிகொண்டு மறைத்த அருஞ்செயலை நினைந்து அநுபவிக்கின்றார்.

பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாள் கண்ணனை ‘துவராபதிக் காவலன்’ என்றும், துவராபதி எம் பெருமான்’ என்றும் நினைந்து காதல் முறுகி எழுந்த தால் தன்னை,

‘சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்

துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்’

(சூடுயர் - தலை உயர்ந்து; உயர்த்திடுமின் கொண்டு

போய்ச் சேர்த்து விடுங்கள்)

13. டிை 4. 1:7 15. நாச். திரு. 4 ; 8 14. 6 . 1:8 16. . 9 : 8

17. . 12 : 9