பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வடநாட்டுத் திருப்பதிகள்

-

திருப்பாற் கடலான்தாள்

சேர்ந்தார் அடிசேர்ந்து இருப்பாற்கு அடலாம்

இடர்.’ (தொழும்பு-அடிமை, சூது-உளவு, செழும்பாய அல்ை-செழித்துப் பாய்கின்ற அலைகளில்; முழங் கும்-ஒலிக்கின்ற; தாள்-திருவடிகள்; சேர்ந்தார் - சேர்ந்த அடியவர்கள்; இடர்-பிறவித் துன்பங்கள்; அடல் ஆம்-ஒழித்தல் எளிதில் கூடும்) இதில் ‘பாகவதர்களின் திருவடிகளை ஆச்சிரயித்தலே பிறவித் துன்பங்கள் யாவும் எளிதில் ஈரேறுதற்குரிய உபாயம் என்பதை யான் அறிந்து கொண்டு கடைப் பிடிக்கலானேன்’ என்கின்றார். எளிய செயலால் பெரும் பேறு கிடைக்கக் கூடிய வழியாதலின் ‘நல்ல சூது’ என்று குறிப்பிட்டார். நாம் இருந்த இடத்திலிருந்தே அநுபவிக்கக் கூடிய எம்பெருமானாதலின் பயணத்தால் ஏற்படும் சிரமம் ஏற்படவில்லை.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASAASAAAS

27. நூற். திருப். அந்-107