பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2

108 வைணவத்திருத்தலங்கள்

ஈரிருப தாம்சோழம், ஈரொன்ப தாம்பாண்டி: ஒர்பதின்மூன் றாம்மலைநாடு ஓரிரண்டாம்-சீர்கடுகா(டு) ஆறோடு) ஈரெட்டுத் தொண்டை, அவ்வடகா(டு) கூறுதிரு நாடகக் கொள்’ ஆறிரண்டு -பிள்ளைப் பெருமான் அய்யங்கார்

சோழநாட்டுத் திருப்பதிகள் -40

கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம்-வடதிசைவி லேணாட்டுப் பெண்ணை இருபத்து நான்காதம் சோணாட்டுக் கெல்லை எனச் சொல்’

1

, திருவரங்கம் பெரிய 14. திருக்குடந்தை

கோயில் 15. திருக்கண்டியூர் . திருவுறையூர் 16. திருவிண்ண நகர் . திருத்தஞ்சை 17. திருக்கண்ணபுரம் , திருவன்பில் 18. திருவாலி

திருக்கரம்பனூர் 19. திருநாகை திருவெள்ளறை 20. திருநறையூர் திருப்புள்ளம் பூதங்குடி 21. திருநந்திபுரவிண் திருப்பேர் நகர் ணகரம் திரு ஆதனுர் 22. திருவிந்தளூர் திருவழுந்துளர் 23. திருச்சித்திரகூடம் . திருச்சிறு புலியூர் 24. திருக்காழிச் சீராம

திருச்சேறை விண்ணகரம் . திருத்தலைச் சங்க 25. திருக்கூடலூர்

நாண் மதியம் 26. திருக்கண்ண மங்கை

1. நூற். திரு. அந். 6 2. ஒரு பழம் பாடல்.