பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 வடநாட்டுத் திருப்பதிகள்

மலைநாட்டுத் திருப்பதிகள்-13

வடக்குத் திசைபழநி வான்கீழ் தென்காசி குட க்குத் திசைகோழிக் கூடாம்-கடற்கரையில் ஒரமோ தெற்காகும் உள்ளென் பதின்காதம் சேரகாட்டிற் கெல்லையெனச் செப்பு.*

1. திருவனந்தபுரம் 7. திருநாவாய் 2. திருவெண்பரிசாரம் 8. திருவல்லவாழ் 3. திருக்காட்கரை 9. திருவண் வண்டுர் கி. திருமூழிக்களம் 10. திருவாட்டாறு 5. குட்டநாட்டுத் 11. திருவித்துவக்கோடு திருப்புலியூர் 12. திருக்கடித்தானம் 6. திருச் செங்குன்றுார் 13. திருவாறன் விளை

நடுநாட்டுத் திருப்பதிகள்-2 1. திருவயிந்திபுரம் 2. திருக்கோவலூர்

தொண்டை நாடுேத் திருப்பதிகள்-22 மேற்குப் பவளமலை வேங்கட கேள்வடக்காம் ஆர்க்கும் உவரி அணிகிழக்குப் -பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிரு பதின் காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு.5

1. திருக்கச்சி-அத்திகிரி 8. திருவூரகம் 2. திருஅட்டபுயகரம் 9. திருவெஃகா 3. திருத்தண்கா 10. திருக்காரகம் 4. திருவேளுக்கை 11. திருக்கார்வனம் 5. திருப்பாடகம் 12. திருக்கள்வனூர் 6. திருநீரகம் 13. திருப்பவள 7. திருநிலாத்துண்டம் வண்ணம்

கி. ஒரு பழம் பாடல் 8. ஒரு பழம் பாடல்